Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தில்லி இரும்புத் தூண்

வெற்றித் தூண்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

தில்லி இரும்புத் தூண்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தில்லி இரும்புத் தூண் என்றால் என்ன?

தில்லியில் அமைந்துள்ள துருப்பிடிக்காத இரும்புத் தூண், பண்டைய இந்தியாவின் உலோகவியல் துறை வளர்ச்சிக்குச் சான்றாகும்.

தில்லி இரும்புத் தூண் எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.5247, 77.1851.

இதன் கதை

தில்லியில் அமைந்துள்ள துருப்பிடிக்காத இரும்புத் தூண், பண்டைய இந்தியாவின் உலோகவியல் துறை வளர்ச்சிக்குச் சான்றாகும். 23 அடி 8 அங்குலம் (7.21 மீட்டர்) உயரமும், 16 அங்குலம் (41 செமீ) விட்டமும் கொண்ட இத்தூண், தற்போது தெற்கு தில்லியின் மெஹரொலி பகுதியில் உள்ள குதுப் மினார் வளாகத்தில் அமைந்துள்ளது. இத்தூண் முன்பு எங்கிருந்தது என்பதை யாரும் அறிகிலர். இத்தூணில் குப்தர் பிராமியில் பொறிக்கப்பட்ட தகவலின் மூலம் விஷ்ணுவைப் புகழும் வகையில், இரண்டாம் சந்திரகுப்தனால் நிறுவப்பட்டது என அறிய முடிகின்றது.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

குதுப் நினைவுச்சின்னங்கள்

40 m தொலைவில்

குதுப் மினார் வளாகம்

50 m தொலைவில்

அலாய் தர்வாசா

80 m தொலைவில்

துக்ளகாபாத் கோட்டை

7.5 km தொலைவில்

சப்தர்ஜங்கின் கல்லறை

7.6 km தொலைவில்

தாமரைக் கோயில்

7.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.