Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

அமிருதசரசு: அடையாளச் சின்னங்கள்

அமிருதசரசு, Amritsar, அம்ரித்ஃசர்), அமிருதசரசு இந்தியாவின் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள அமிருதசரசு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். வரலாற்றின்படி இராம்தாசபூர் என்றும் பேச்சு வழக்கில் அம்பர்சர் என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

அமிருதசரசு நகரின் 12 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அமிருதசரசு நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

அகால் தக்த்

அகால் தக்த் (அரியணை) (Akal Takht, Punjabi: ਅਕਾਲ ਤਖ਼ਤ, பொருள்: காலமில்லாதவரின் அரியணை சீக்கிய சமயத்தின் ஐந்து தக்துகளில் (அரியணைகளில்) ஒன்றாகும்.

Alexandria Hyphasis

Fortress on the west bank of the Hyphasis (Beas) river

அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு

அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு (Amritsar Cantonment) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசு மாவட்டத்தில் உள்ளது.

வால்மீகி தீர்த்தக் கோயில்

ஸ்ரீ ராமர் தீர்த்தக் கோயில் அல்லது பகவான் வால்மீகி தீர்த்த ஆசிரமம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிதர்சரஸ் மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது.

துர்க்கியானா கோவில்

துர்க்கியானா கோவில், இந்திய பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும்.

கோபிந்த்கர் கோட்டை

கோபிந்த்கர் கோட்டை (Gobindgarh Fort) அல்லது பாங்கியான் டா கிலா என்றழைக்கப்படும் இந்த புராதன கோட்டை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரின் நடுவத்தில் அமைந்துள்ளது.

பொற்கோயில்

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib, பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப் (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும்.

Gurdwara Baba Atal

Sikh temple in Amritsar, India

ஜலியான்வாலா பாக்

ஜலியான்வாலா பாக் (Jallianwala Bagh) (இந்தி: जलियांवाला बाग) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத் தலைமையிட நகரமான அமிர்தசரஸ் - பொற்கோயிலுக்கு மிக அருகே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜாலியன்வாலா பாக் பொதுத் தோட்டம் அமைந்துள்ளது.

பிரிவினை அருங்காட்சியகம்

பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) என்பது இந்தியாவின், அமிர்தசரசின் டவுன் ஹால் கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.

Ram Bagh

Sikh-era gardens and palace

Ramgarhia Bunga

Three-storied building situated at entrance of the Golden Temple complex

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.