Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

மகலாங்: அடையாளச் சின்னங்கள்

மகலாங் (Magelang) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஆறு நகரங்களில் ஒன்றாகும். இது யோக்யகார்த்தாவிற்கு 43 கிலோமீட்டர் வடக்கிலும், முங்கிட்டுக்கு 15 கிலோமீட்டர் வடக்கிலும், மத்திய சாவகத்தின் தலைநகரமான செமாராங்கிற்கு 75கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

மகலாங் நகரின் 18 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மகலாங் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Amanjiwo

Hotel in Indonesia

Asu Temple

Temple in Central Java, Indonesia

போரோபுதூர்

போரோபுதூர் (ஆங்கிலம்: Borobudur அல்லது Barabudur; இந்தோனேசியம்: Candi Borobudur; சாவக மொழி: ꦕꦤ꧀ꦝꦶꦧꦫꦧꦸꦝꦸꦂ]]; மலாய் மொழி: Candhi Barabudhur) என்பது இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவின் மெங்கெலாங் (Magelang Regency) பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும்.

Gereja Ayam

House of worship in Magelang, Indonesia

உக்கிர் கோவில்

குனோங் உக்கிர் கோயில் (இந்தோனேசியம்: Gunung Wukir) அல்லது கங்கல் கோயில், அல்லது சிவலிங்கம் என்றும் அழைக்கப்படுகின்ற கோயில் ஒரு சிவன் இந்து கோயிலாகும்.

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர்

கர்மவிபங்கா அருங்காட்சியகம் (Museum Karmawibhangga) இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதியில் போரோபுதூர் தொல்பொருள் பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும்.

மெண்டுத்துக் கோயில், மத்திய சாவகம்

மெண்டுத்துக் கோயில் (Mendut) என்பது ஒன்பதாம் நூற்றாண்டு புத்த கோவிலாகும், இது இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் முங்க்கிட் துணை மாவட்டம், மாகெலாங் ரீஜென்சி, மெண்டுத்து கிராமத்தில் அமைந்துள்ளது.

Mount Andong

Mountain in Central Java, Indonesia

மெராபி எரிமலை

மெராபி எரிமலை (Mount Merapi) இந்தோனேசியா நாட்டின் சாவகத் தீவில், நடுச் சாவக மாகாணத்திற்கும், யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள முனைப்பன சுழல் வடிவ எரிமலை ஆகும்.

Mount Merbabu

Stratovolcano in Central Java, Indonesia

Mount Sumbing

Active stratovolcano on the island of Java, Indonesia

Mount Telomoyo

Mountain in Central Java, Indonesia

Mount Tidar

Hill in Central Java, Indonesia

ஙவென் கோயில், மத்திய சாவகம்

நாகவன் கோயில் (Ngawen) (Candi Ngawen போன்ற உள்நாட்டில் அறியப்பட்ட) ஒரு 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது புத்த கோயிலாகும்.

பாவோன் கோயில், மத்திய சாவகம்

பாவோன் கோயில் (Pawon) (உள்நாட்டில் கேண்டி பாவோன் என்று அழைக்கப்படுகிறது) இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் மகேலாங் என்னுமிடத்தில் உள்ள ஒரு புத்தர் கோயில் ஆகும்.

சமுத்ர ரக்சா அருங்காட்சியகம், போரோபுதூர்

சமுத்ர ரக்சா அருங்காட்சியகம்(Samudra Raksa Museum) இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் மெகலாங் என்னுமிடத்தில் அமைந்துள்ள கடல்சார் அருங்காட்சியகமாகும்.

Suroloyo Peak

Mountain in Java, Indonesia

உம்பூல் கோயில், மத்திய ஜாவா

உம்பூல் கோயில் (Umbul Temple) இந்தோனேசியாவில் உள்ள மதாராம் காலத்திய இந்துக் கோயிலாகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.