Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

கேமரன் மலை: அடையாளச் சின்னங்கள்

(கேமரன் மலை என்று அழைக்கப்பட்ட கேமரன் மலை நகரம், அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.)

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

கேமரன் மலை நகரின் 11 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia

கேமரன் மலை நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

All Souls' Church

Church in Pahang, Malaysia

கோப்பேங் மகா முத்து மாரியம்மன் கோவில்

அருள்மிகு மகா முத்து மாரியம்மன் கோவில், கோபிசன் பாரு, கோப்பேங், கம்பார் மாவட்டம், பேராக், மலேசியா உள்ள இந்து மதம் கோவில்.

கேமரன் மலை

(கேமரன் மலை என்று அழைக்கப்பட்ட கேமரன் மலை நகரம், அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Gopeng Baru Jamek Mosque

Mosque in Gopeng, Perak, Malaysia

பிரிஞ்சாங் மலை

பிரிஞ்சாங் மலை (மலாய் மொழி: Gunung Brinchang; ஆங்கிலம்: Mount Brinchang) என்பது மலேசியா, பகாங், பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது.

காயோங் மலை

காயோங் மலை (Mount Gayong) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒரு மலையாகும்.

ஈராவ் மலை

ஈராவ் மலை (மலாய்: Gunung Irau; ஆங்கிலம்: Mount Irau) என்பது மலேசியாவின் பகாங்; பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும்.

யோங் பெலார் மலை

யோங் பெலார் மலை (மலாய் மொழி: Gunung Yong Belar; ஆங்கிலம்: Mount Yong Belar) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றாகும்.

தெம்புரோங் குகை

தெம்புரோங் குகை (மலாய்: Gua Tempurung; ஆங்கிலம்: Tempurung Cave); என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கோப்பேங் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகை ஆகும்.

Time Tunnel (museum)

2007 Malaysian pre-war museum

Ulu Jelai Power Station

Hydroelectric power station in Cameron Highlands, Pahang, Malaysia

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.