Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

மைசூர்: அடையாளச் சின்னங்கள்

மைசூர், அல்லது எருமையூர், இந்தியாவிலுள்ள கருநாடகத்தின் ஹப்பிளிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நகரமாகும். இது மைசூர் மாவட்டத்தின் மற்றும் மைசூர் கோட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும். இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

மைசூர் நகரின் 13 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மைசூர் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

பிருந்தாவன் தோட்டம்

பிருந்தாவன் பூங்கா (பிருந்தாவனம் பூங்கா) (Brindavan Gardens) கர்நாடக மாநிலத்தில் கிருட்டிணராச சாகர் அணையை அடுத்துள்ளது.

சாமுண்டீஸ்வரி கோயில்

சாமுண்டி கோயில் (Chamundeshwari Temple) (ಶ್ರೀ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ಥಾನ) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.

சாமுண்டி மலைகள்

சாமுண்டி மலைகள் (Chamundi Hills) என்பது இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள அரண்மனை நகரமான மைசூருக்கு கிழக்கே 13 கி.

நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர்

நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள ஓர் அருங்காட்சியகமாகும்.

அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

அரண்மனை அருங்காட்சியகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூர் நகரில் உள்ள அரண்மனை, அருங்காட்சியகம் ஆகும்.

ஜெயலட்சுமி விலாசம்

ஜெயலட்சுமி விலாசம் (Jayalakshmi Vilas) என்பது மைசூரில் உள்ள ஒரு பாரம்பரிய கட்டிடமாகும்.

லலித மகால்

லலித மகால் (Lalitha Mahal) இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டி மலை அருகில் அமைந்துள்ள அரண்மனை ஆகும்.

மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனை (Mysore Palace) அல்லது அம்பாவிலாஸ் எனப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும்.

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம்

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் (Mysore Sand Sculpture Museum) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள முதல் மணல் சிற்ப அருங்காட்சியகமாகும்.

ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்

ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் (Sri Chamarajendra Zoological Gardens) என்றழைக்கப்படும் மைசூர் மிருகக்காட்சிசாலை (Mysore Zoo) மைசூர் அரண்மனைக்கு அருகே அமைந்துள்ளது.

Oriental Research Institute Mysore

Research institute in Mysore, India

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர்

ரயில்வே அருங்காட்சியகம், மைசூரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள விண்டேஜ் என்ஜின்களின் வெளிப்புற காட்சியகம் ஆகும்.

புனித பிலோமினா தேவாலயம், மைசூர்

புனித பிலோமினா தேவாலயம் (St.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.