Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அபுசிர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அபுசிர் என்றால் என்ன?

அபுசிர் (Abusir (அரபி: ابو صير பழைய எகிப்து இராச்சிய காலத்தில் கீழ் எகிப்தில் இருந்த நகரம் ஆகும்.

அபுசிர் எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 29.9000, 31.2000.

இதன் கதை

அபுசிர் (Abusir (அரபி: ابو صير பழைய எகிப்து இராச்சிய காலத்தில் கீழ் எகிப்தில் இருந்த நகரம் ஆகும். இந்நகரம் பண்டைய எகிப்தியக் கடவுள்களான ஒசிரிசுவின் இருப்பிடம் ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட் ஐந்தாம் வம்சத்தவர்கள் காலத்தில், அபுசிர் நகரத்தின் மேற்கில் இறந்த மன்னர்களின் கல்லறைகள் மற்றும் பிரமிடுகள் எழுப்பப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் இறுதியில் அபுசிர் நகரத்தின் தொல்லியல் அகழாய்வில் பழைய எகிப்திய இராச்சிய காலத்திய அபுசிர் பாபிரஸ் காகிதத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அபுசிர் தொல்லியல் மேட்டில் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தவர்களின் 14 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பெரும்பாலும் படிகள் பிரமிடுகள் ஆகும்.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

சகுரா பிரமிடு

400 m தொலைவில்

நெபெரிர்கரே பிரமிடு

610 m தொலைவில்

Pyramid of Userkaf

3.5 km தொலைவில்

சக்காரா

3.6 km தொலைவில்

ஜோசெர் பிரமிடு

3.6 km தொலைவில்

உனாஸ் பிரமிடு

3.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.