Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சப்தர்ஜங்கின் கல்லறை

தில்லியியல் உள்ள கட்டிடம்

பிற மொழிகள்: English · 日本語 · Español

சப்தர்ஜங்கின் கல்லறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சப்தர்ஜங்கின் கல்லறை என்றால் என்ன?

சப்தர்ஜங்கின் கல்லறை (ஆங்கிலம்:Tomb of Safdar Jang) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு மணற்கல் மற்றும் பளிங்கு கல்லறை ஆகும்.

சப்தர்ஜங்கின் கல்லறை எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.5893, 77.2106.

இதன் கதை

சப்தர்ஜங்கின் கல்லறை (ஆங்கிலம்:Tomb of Safdar Jang) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு மணற்கல் மற்றும் பளிங்கு கல்லறை ஆகும். இது 1754 ஆம் ஆண்டில் மறைந்த முகலாயக் கட்டிடக்கலை பாணியில் நவாப் சப்தர்ஜங்கிற்காக கட்டப்பட்டது . இந்த நினைவுச்சின்னம் விசாலமான சூழலையும், அதன் குவிமாடம் மற்றும் வளைந்த சிவப்பு பழுப்பு மற்றும் வெள்ளை நிற அமைப்புகளையும் கொண்டுள்ளது. 1748 இல் அகமது ஷா பகதூர் அரியணையில் ஏறியபோது, அவத்த்தின் நவாப் சப்தர்ஜங்முகலாய பேரரசு (வசீர் உல்-மாமல்க்-இ-இந்துஸ்தான்) பிரதமராக நியமிக்கப்பட்டார்.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

லோதி தோட்டங்கள்

1.0 km தொலைவில்

காந்தி சமிதி

1.4 km தொலைவில்

தேசிய அருங்காட்சியகம், புது தில்லி

2.6 km தொலைவில்

குடியரசுத் தலைவர் இல்லம்

3.0 km தொலைவில்

நிஜாமுதீன் தர்கா

3.1 km தொலைவில்

இந்தியாவின் வாயில்

3.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.