← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பாலாக்ணுமா அரண்மனை
ஐதராபாத்திலுள்ள அரண்மனை
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
பாலாக்ணுமா அரண்மனை என்றால் என்ன?
பாலாக்ணுமா அரண்மனை (Falaknuma Palace) ஐதராபாத்திலுள்ள அழகான அரண்மனைகளில் ஒன்றாகும்.
பாலாக்ணுமா அரண்மனை எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3310, 78.4675.
இதன் கதை
பாலாக்ணுமா அரண்மனை (Falaknuma Palace) ஐதராபாத்திலுள்ள அழகான அரண்மனைகளில் ஒன்றாகும். இது ஐதராபாத்தைச் சேர்ந்த பைகா குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது, பின்னர் இதை அவர்களிடமிருந்து ஐதராபாத் நிசாம் வாங்கினார். 32 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இந்த அரண்மனை சார்மினாரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனைக் கட்டியவர் நவாப் விகார்-உல்-உம்ரா ஆவார். இவர் ஆறாவது நிசாமின் மாமாவும் நவாப் மிர் மஹபூப் அலி கான் பஹதூரின் சொந்தமும் ஆவார். பாலாக்ணுமா என்பதற்கு “வானத்தைப் போல” அல்லது “ஆகாயத்தின் பிம்பம்” என்று உருது மொழியில் பொருள்படும்.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
நேரு விலங்கியல் பூங்கா
2.9 km தொலைவில்
சௌமகல்லா அரண்மனை
3.1 km தொலைவில்
சுதா கார்கள் அருங்காட்சியகம்
3.2 km தொலைவில்
மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
3.4 km தொலைவில்
சார்மினார்
3.5 km தொலைவில்
சார் காமன்
3.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.