Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சுதா கார்கள் அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English

சுதா கார்கள் அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சுதா கார்கள் அருங்காட்சியகம் என்றால் என்ன?

சுதா கார்கள் அருங்காட்சியகம் ( Sudha Cars Museum ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு ஆட்டோமொபைல் அருங்காட்சியகமாகும்.

சுதா கார்கள் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3570, 78.4544.

இதன் கதை

சுதா கார்கள் அருங்காட்சியகம் ( Sudha Cars Museum ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு ஆட்டோமொபைல் அருங்காட்சியகமாகும். அருங்காட்சியகம் அன்றாட பொருட்களை ஒத்த "வித்தியாசமான கார்களை" காட்சிப்படுத்துகிறது. இந்த கார்கள் கன்யாபொயினா சுதாகர் (முக்கியமாக கே. சுதாகர் அல்லது கே. சுதாகர் யாதவ் என்று அழைக்கப்படுபவர்) கையால் தயாரிக்கப்படுகின்றன. இவர் இதை தனது பள்ளி நாட்களில் தனது பொழுதுபோக்காக ஆரம்பித்து 2010இல் அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்தார்.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

நேரு விலங்கியல் பூங்கா

820 m தொலைவில்

சௌமகல்லா அரண்மனை

1.8 km தொலைவில்

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து

2.0 km தொலைவில்

சார்மினார்

2.2 km தொலைவில்

சார் காமன்

2.2 km தொலைவில்

குல்சம் பேகம் பள்ளிவாசல்

2.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.