Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நேரு விலங்கியல் பூங்கா

பிற மொழிகள்: English · Español

நேரு விலங்கியல் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நேரு விலங்கியல் பூங்கா என்றால் என்ன?

நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park) என்பது ஐதராபாத் மிருகக்காட்சி சாலை அல்லது மிருகக்காட்சிசாலை பூங்கா என்று அழைக்கப்படுகிறது.

நேரு விலங்கியல் பூங்கா எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3511, 78.4497.

இதன் கதை

நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park) என்பது ஐதராபாத் மிருகக்காட்சி சாலை அல்லது மிருகக்காட்சிசாலை பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மிர் ஆலம் நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத்தில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். மிருகக்காட்சிசாலையின் பார்வை நேரம் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடும். திங்கள் கிழமை வார விடுமுறை. அன்றைய தினம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

சுதா கார்கள் அருங்காட்சியகம்

820 m தொலைவில்

சௌமகல்லா அரண்மனை

2.5 km தொலைவில்

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து

2.7 km தொலைவில்

குல்சம் பேகம் பள்ளிவாசல்

2.8 km தொலைவில்

தோலி பள்ளிவாசல்

2.9 km தொலைவில்

சார்மினார்

2.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.