← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
குல்சம் பேகம் பள்ளிவாசல்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
குல்சம் பேகம் பள்ளிவாசல் என்றால் என்ன?
குல்சம் பேகம் பள்ளிவாசல் (Kulsum Begum Masjid) (குல்சம்புரம் பள்ளிவாசல் அல்லது ஜமா மஸ்ஜித் கார்வான் என்றும் அழைக்கப்படுகிறது ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் கார்வான் வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலாகும்.
குல்சம் பேகம் பள்ளிவாசல் எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3752, 78.4433.
இதன் கதை
குல்சம் பேகம் பள்ளிவாசல் (Kulsum Begum Masjid) (குல்சம்புரம் பள்ளிவாசல் அல்லது ஜமா மஸ்ஜித் கார்வான் என்றும் அழைக்கப்படுகிறது ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் கார்வான் வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது 17ஆம் நூற்றாண்டில் சுல்தான் முகம்மது குதுப் ஷாவின் மகள் குல்சம் பேகம் என்பவரால் கட்டப்பட்டது. பள்ளிவாசல் அமைப்பின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, திருமணத்தின் போது குல்சம் பேகம் அவரது கணவரிடமிருந்து திருமணத்தின்போது பெறப்பட்ட பரிசுத் தொகையைக் கொண்டு இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
தோலி பள்ளிவாசல்
470 m தொலைவில்
சுதா கார்கள் அருங்காட்சியகம்
2.3 km தொலைவில்
நேரு விலங்கியல் பூங்கா
2.8 km தொலைவில்
பாத்ஷாஹி நினைவு மண்டபம்
3.5 km தொலைவில்
சௌமகல்லா அரண்மனை
3.6 km தொலைவில்
மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
3.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.