← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அயாத்து பக்சி பள்ளிவாசல்
இந்தியாவிலுள்ள பள்ளிவாசல்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
அயாத்து பக்சி பள்ளிவாசல் என்றால் என்ன?
அயாத்து பக்சி பள்ளிவாசல் (Hayat Bakshi Mosque) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள அயாத்து நகரில் அமைந்துள்ளது.
அயாத்து பக்சி பள்ளிவாசல் எங்கே உள்ளது?
ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3261, 78.5990.
இதன் கதை
அயாத்து பக்சி பள்ளிவாசல் (Hayat Bakshi Mosque) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள அயாத்து நகரில் அமைந்துள்ளது. அயாத்து பக்சி பேகம் பள்ளிவாசல் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 1672 ஆம் ஆண்டில் கோல்கொண்டாவின் ஐந்தாவது சுல்தானான அப்துல்லா குதுப்சாவின் ஆட்சியின் போது இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. அப்போது இதற்கு அயாத்து பக்சி பேகம் என பெயரிடப்பட்டது. இந்தியாவின் ஐதராபாத்து நகரத்தின் கோல்கொண்டாவில் உள்ள குதுப் சாகி கல்லறைகள் அமைந்துள்ள இடத்தில் இதேபெயரில் பள்ளிவாசல் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்
கர்மங்காட் அனுமன் கோயில்
8.0 km தொலைவில்
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை
10.9 km தொலைவில்
சலார் ஜங் அருங்காட்சியகம்
13.6 km தொலைவில்
சார்மினார்
13.8 km தொலைவில்
சார் காமன்
13.8 km தொலைவில்
மாநில மத்திய நூலகம், ஐதராபாத்
13.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.