Landmark Wiki

← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இசுதானா மெலாவத்தி

மலேசிய மாமன்னரின் இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லம்

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

இசுதானா மெலாவத்தி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இசுதானா மெலாவத்தி என்றால் என்ன?

இசுதானா மெலாவத்தி (மலாய்: Istana Melawati Putrajaya; ஆங்கிலம்: Melawati Palace); என்பது மலேசியாவின் மாமன்னரான யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) அவர்களின் இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

இசுதானா மெலாவத்தி எங்கே உள்ளது?

புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.9453, 101.7008.

இதன் கதை

இசுதானா மெலாவத்தி (மலாய்: Istana Melawati Putrajaya; ஆங்கிலம்: Melawati Palace); என்பது மலேசியாவின் மாமன்னரான யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) அவர்களின் இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லமாகும். கோலாலம்பூர், டாமன்சாரா ஜாலான் துவாங்கு அப்துல் ஆலிம் (Jalan Tuanku Abdul Halim); எனும் டூத்தா சாலையில் (ஜாலான் டூத்தா - Jalan Duta) அமைந்துள்ள முதன்மை அரண்மனைக்கு அடுத்த நிலையில் இந்த இசுதானா மெலாவத்தி அரண்மனை உள்ளது.

புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா

540 m தொலைவில்

பெர்தானா புத்ரா

1.2 km தொலைவில்

செரி பெர்தானா

1.4 km தொலைவில்

புத்ரா பள்ளிவாசல்

1.7 km தொலைவில்

புத்ரா சதுக்கம்

1.7 km தொலைவில்

புத்ரா பாலம்

1.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.