Landmark Wiki

← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

செரி பெர்தானா

மலேசியப் பிரதமரின் அரசு மாளிகை

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

செரி பெர்தானா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

செரி பெர்தானா என்றால் என்ன?

செரி பெர்தானா (மலாய்; ஆங்கிலம்: Seri Perdana) என்பது புத்ராஜெயாகூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள மலேசியப் பிரதமரின் அரசு மாளிகையாகும்.

செரி பெர்தானா எங்கே உள்ளது?

புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.9517, 101.6898.

இதன் கதை

செரி பெர்தானா (மலாய்; ஆங்கிலம்: Seri Perdana) என்பது புத்ராஜெயாகூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள மலேசியப் பிரதமரின் அரசு மாளிகையாகும். செரி பெர்தானா மாளிகை, புத்ராஜெயா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்த மாளிகை, தற்போது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களின் அரசு இல்லமாக விளங்குகிறது.

புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா

880 m தொலைவில்

இசுதானா மெலாவத்தி

1.4 km தொலைவில்

பெர்தானா புத்ரா

1.5 km தொலைவில்

புத்ரா பள்ளிவாசல்

1.7 km தொலைவில்

புத்ரா சதுக்கம்

1.8 km தொலைவில்

புத்ரா பாலம்

2.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.