Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கொனார்க் சூரியக் கோயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கொனார்க் சூரியக் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கொனார்க் சூரியக் கோயில் என்றால் என்ன?

கொனார்க் சூரியக் கோயில் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது.

கொனார்க் சூரியக் கோயில் எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 19.8875, 86.0947.

இதன் கதை

கொனார்க் சூரியக் கோயில் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் சிவப்பு மணற்கல்களாலும் கருப்பு கருங்கல் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவ சூரியக் கோயில் ஆகும். கோனார்க் சூரியக் கோயில் ஆகும். மன்னர் முதலாம் நரசிங்க தேவனின் (பொ.ஊ. 1238–1264) காலத்தில் கட்டப்பட்டது.

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்

362.1 km தொலைவில்

சாந்திநிகேதன்

452.3 km தொலைவில்

மகாபோதிக் கோயில், புத்தகயை

546.6 km தொலைவில்

நாளந்தா

587.5 km தொலைவில்

ராமப்பா கோயில்

671.3 km தொலைவில்

கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி

841.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.