← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லோதி தோட்டங்கள்
விரைவான பதில்கள்
லோதி தோட்டங்கள் என்றால் என்ன?
லோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லியில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரபூங்காவாகும்.
லோதி தோட்டங்கள் எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.5930, 77.2200.
இதன் கதை
லோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லியில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரபூங்காவாகும். இது முகமது ஷா கல்லறை, சிகந்தர் லோடி கல்லறை, ஷிஷா கல்லறை மற்றும் பாரா கல்லறை ஆகிவற்றைக் கொண்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் லோதி வம்சத்தினரால் கட்டப்பட்ட கட்டடக்கலை ஆகும். லோதி வம்சத்தினர் வட இந்தியா, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (தற்போதைய பாக்கிஸ்தான்) ஆகிய பகுதிகளை 1451 முதல் 1526 வரை ஆண்டு வந்துள்ளனர். இது தற்போது இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) மூலமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த லோதி தோட்டம் கான் சந்தை மற்றும் சஃப்தார்ஜங்கின் கல்லறைக்கு இடையே அமைந்துள்ளன. தில்லி மக்கள் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வர். மேலும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி ஆர்வலர்களிடம் இது பிரபலமாக உள்ளது]]
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
சப்தர்ஜங்கின் கல்லறை
1.0 km தொலைவில்
காந்தி சமிதி
1.1 km தொலைவில்
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
2.1 km தொலைவில்
நிஜாமுதீன் தர்கா
2.2 km தொலைவில்
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி
2.4 km தொலைவில்
இந்தியாவின் வாயில்
2.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.