← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மெய்தாம்
அசாமின் அகோம் வம்ச மன்னர்களின் சமாதி
விரைவான பதில்கள்
மெய்தாம் என்றால் என்ன?
பிராங்-மை-தாம் அல்லது சுருக்கமாக மைதாம் (Maidam; பொருள்: இடுகாடு) என்பது அகோம் சமயத்தின் பாரம்பரிய துமுலஸ் (கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு) ஆகும்.
மெய்தாம் எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 26.9436, 94.8750.
இதன் கதை
பிராங்-மை-தாம் அல்லது சுருக்கமாக மைதாம் (Maidam; பொருள்: இடுகாடு) என்பது அகோம் சமயத்தின் பாரம்பரிய துமுலஸ் (கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு) ஆகும். சாரெய்டியோவின் அரச மைதாம்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மைதாம்கள் பெரும்பாலும் பார்வோன்களின் எகிப்திய பிரமிடுகள் மற்றும் பண்டைய சீன அரசகுலத்தினரின் கல்லறைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இன்று, மோ-ஹங், மோ-சாம், சாடாங், மோ-பிலாங் ஆகிய நான்கு குல மக்கள் அகோம் சமயத்தின் கல்லறை பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர்.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
காசிரங்கா தேசியப் பூங்கா
154.5 km தொலைவில்
மானசு தேசியப் பூங்கா
391.9 km தொலைவில்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
653.2 km தொலைவில்
சாந்திநிகேதன்
809.0 km தொலைவில்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்
830.5 km தொலைவில்
நாளந்தா
963.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.