Landmark Wiki

← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜெதெப்பிரே பிரமிடு

பிற மொழிகள்: English · 中文 · Español

ஜெதெப்பிரே பிரமிடு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜெதெப்பிரே பிரமிடு என்றால் என்ன?

ஜெதெப்பிரே பிரமிடு (Pyramid of Djedefre) பண்டையெ எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டில் ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபுவின் மகனும் பார்வோனும் ஆன ஜெதெப்பிரே வடக்கு எகிப்தில் உள்ள கீசாவுக்கு அருகில் அபு ரவாஷ் எனும் நகரத்தில் உள்ள முழுவதும் கட்டி முடிக்காத பிரமிடு ஆகும்.

ஜெதெப்பிரே பிரமிடு எங்கே உள்ளது?

கெய்ரோ; ஆயத்தொலைவு 30.0322, 31.0747.

இதன் கதை

ஜெதெப்பிரே பிரமிடு (Pyramid of Djedefre) பண்டையெ எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டில் ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபுவின் மகனும் பார்வோனும் ஆன ஜெதெப்பிரே வடக்கு எகிப்தில் உள்ள கீசாவுக்கு அருகில் அபு ரவாஷ் எனும் நகரத்தில் உள்ள முழுவதும் கட்டி முடிக்காத பிரமிடு ஆகும். தற்போது இந்த பிரமிடு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இந்த பிரமிடில் மன்னர் ஜெதெப்பிரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது. இப்பிரமிடின் அடிப்பாகம் 106 m (348 அடி; 202 cu) மற்றும் 131,043 m3 (171,398 cu yd) கணபரிமாணம் கொண்டது.

கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்

Abu Rawash

40 m தொலைவில்

எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்

6.0 km தொலைவில்

கிசாவின் பெரிய பிரமிடு

8.2 km தொலைவில்

காப்ராவின் பிரமிடு

8.3 km தொலைவில்

கிசா பிரமிடுத் தொகுதி

8.4 km தொலைவில்

மென்கௌரே பிரமிடு

8.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.