Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குடியரசுத் தலைவர் இல்லம்

அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

குடியரசுத் தலைவர் இல்லம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குடியரசுத் தலைவர் இல்லம் என்றால் என்ன?

குடியரசுத் தலைவர் இல்லம் (இந்தி: राष्ट्रपति भवन, Rashtrapati bhavan) புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும்.

குடியரசுத் தலைவர் இல்லம் எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.6144, 77.1997.

இதன் கதை

குடியரசுத் தலைவர் இல்லம் (இந்தி: राष्ट्रपति भवन, Rashtrapati bhavan) புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். இது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு கொண்ட அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் ஆகியன உள்ளன. 1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. இதனால் குடியரசுத் தலைர் இல்லம் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லூட்டியன்சு வடிவமைப்பில், 1929இல் திறக்கப்பட்டது.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

குருத்துவாரா பங்களா சாகிப்

1.6 km தொலைவில்

தேசிய அருங்காட்சியகம், புது தில்லி

1.9 km தொலைவில்

காந்தி சமிதி

2.0 km தொலைவில்

இலட்சுமிநாராயண் கோயில்

2.0 km தொலைவில்

சந்தர் மந்தர், புதுதில்லி

2.2 km தொலைவில்

இந்தியாவின் வாயில்

2.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.