Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

ஏதென்ஸ்: அடையாளச் சின்னங்கள்

ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1896 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

ஏதென்ஸ் நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஏதென்ஸ் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Acropolis Museum

Archaeological museum in Athens, Greece

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் (Acropolis of Athens) என்பது ஏதென்ஸ் நகரின் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஓர் பண்டைய அரண் ஆகும்.

Ancient Agora of Athens

Square of ancient Athens

அரயோப்பாகு மேடை

அரயோப்பாகு (Areopagus) கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும்.

Athena Parthenos

Sculpture of the Greek goddess Athena

Athena Promachos

Bronze statue of Athena

ஏதென்ஸ்

ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும்.

Benaki Museum

Museum in Athens, Greece

Choragic Monument of Lysicrates

Ancient Greek choragic monument in Athens

பாரம்பரிய ஏதென்சு

ஏதென்சு நகரம் ( பண்டைக் கிரேக்கம்: Ἀθῆναι நவீன கிரேக்கம்: Αθήναι அதீன் அல்லது, பொதுவாக ஒருமையில், Αθήνα அதீனா) பண்டைய கிரேக்கத்தின் பாரம்பரிய காலத்தில் (கிமு 480–323) குறிப்பிடத்தக்க முக்கிய நகர அரசாக இருந்தது.

Daphni Monastery

Medieval monastery in Athens

Erechtheion

Ancient Greek temple

Hadrian's Library

Roman library in Athens, Greece

Hymettus

Mountain range in Attica, Greece

Metropolitan Cathedral of Athens

Greek Orthodox cathedral in Athens

லைகாபெட்டஸ் மலை

லைகாபெட்டஸ் மலை (Mount Lycabettus), என்பது கிரேக்க தலைநகரான ஏதென்சில் உள்ள ஒரு கிரீத்தேசிய சுண்ணக்கல் மலை ஆகும்.

National Archaeological Museum

Museum in Athens, Greece

Odeon of Herodes Atticus

Ancient Roman theater in Athens

பார்த்தினன்

பார்த்தினன் (Parthenon) என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும்.

Philopappos Monument

Mausoleum and monument in Athens, Greece

பினெக்ஸ்

பினெக்ஸ் (Pnyx) என்பது கிரேக்கத்தின் தலைநகரான நடு ஏதென்சில் உள்ள ஒரு மலையாகும்.

Stoa of Attalos

Ancient covered walkway in Athens, Greece

Stoa Poikile

"Painted Porch" in ancient Athens

Syntagma Square

Central square of Athens, Greece

Temple of Athena Nike

Ancient Greek temple on the Acropolis of Athens

எப்பெசுடசு கோயில்

எப்பெசுடசு கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்திய ஏதென்ஸில் உள்ளது.

Temple of Olympian Zeus

Ancient Greek temple in Athens

Theatre of Dionysus

Ancient theatre in Athens

Tower of the Winds

Ancient clocktower in Athens, Greece

Zappeion

Building in the National Gardens of Athens, Greece

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.