பாலி: அடையாளச் சின்னங்கள்
பாலி என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்போக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும்.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
பாலி நகரின் 16 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
அகுங் ராய் கலை அருங்காட்சியகம், உபுத்
அகுங் ராய் கலை அருங்காட்சியகம் (Agung Rai Museum of Art) என்பது இந்தோனேசியாவின் பாலி நகரில் உபுத் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
Bali Bird Park
Zoo in Bali, Indonesia
பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம், உபுத்
பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம் (Blanco Renaissance Museum) இந்தோனேசியாவின் பாலி நகரில் உபுத் நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
ஆனைக் குகை
ஆனைக் குகை (இந்தோனேசியம்: Goa Gajah) ஆனது இந்தோனேசியாவின் பாலித் தீவின் உபூது என்னும் இடத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.
Gunung Kawi
Hindu temple in Indonesia
ருடானா அருங்காட்சியகம், பாலி
ருடானா அருங்காட்சியகம் (Museum Rudana) அல்லது ருடானா கலை அருங்காட்சியகம் இந்தோனேஷியாவில் பாலியில் ஜியான்யார் பகுதியில் பெலியடான் என்னுமிடத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.
நேகா கலை அருங்காட்சியகம், உபுத்
நேகா கலை மியூசியம் (Neka Art Museum) என்பது இந்தோனேசியாவின் பாலி நகரில் உபுத் நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும், இந்த அருங்காட்சியகம் பாலி ஆசிரியரான சுதேஜா நேகாவால் நிறுவப்பட்டது, அவர் ஓவியர்களான ருடால்ப் பொன்னெட் மற்றும் ஆரி ஸ்மிட் உள்ளிட்ட ஓவியர்களின் உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெற்று இக் கலையை சேகரித்தார்.
Pura Dalem Agung Padangtegal
Hindu temple in Bali, Indonesia
Pura Penataran Sasih
Balinese Hindu temple in Indonesia
Pura Taman Ayun
Balinese Hindu temple in Indonesia
புரா தமன் சரஸ்வதி, பாலி
புரா தமன் சரஸ்வதி (Pura Taman Saraswati) என்பது உபுத் தண்ணீர் அரண்மனை என்றழைக்கப்படுகின்ற பாலினிய இந்துக் கோயிலாகும்.
பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி
பூரி லுகிசான் அருங்காட்சியகம் (Puri Lukisan Museum) இந்தோனேசியாவில் பாலியில் அமைந்துள்ள மிகப் பழமையான கலை அருங்காட்சியகமாகும்.
தம்பாக்சிரிங் அரண்மனை
தம்பாக்சிரிங் அரண்மனை (ஆங்கிலம்: Tampaksiring Palace) (Indonesian: Istana Tampaksiring) இந்தோனேசியாவில் தம்பாக்சிரிங் என்னுமிடத்தில் உள்ள அரண்மனையாகும்.
எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி
எம்பூல் தீர்த்தக் கோயில் (ஆங்கிலம்: Tirta Empul; இந்தோனேசியம்: Pura Tirta Empul) இந்தோனேசியாவின் பாலியில் தம்பாக்சிரிங் அரசு அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.
உபுட் குரங்கு காடு
உபுட் குரங்கு காடு (ஆங்கிலம்: Ubud Monkey Forest; இந்தோனேசியம்: Mandala Suci Wenara Wana) என்பது இந்தோனேசியா, பாலி, கியான்யார் பிராந்தியம், உபுட் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வனக் காப்பகம்; கோயில் வளாகம்; மற்றும் குரங்குகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயற்கைச் சரணாலயம் ஆகும்.
Ubud Palace
Building complex in Bali, Indonesia
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.