Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

அம்பி: அடையாளச் சின்னங்கள்

அம்பி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

அம்பி நகரின் 9 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அம்பி நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

அனந்தசயனர் கோயில்

அனந்தசயனர் கோயில் (Ananthasayana temple) கருநாடக மாவட்டத்தில் பெல்லாரி மாவட்டம் அனந்தசயனங்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும்.

அம்பி

அம்பி (Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.

ஹைர் பெனக்கல்

ஹைர் பெனக்கல் (Hire Benakal) ஹிரெபெனக்கல் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருங்கற்காலத் தளமாகும்.

கனகாசலபதி கோயில், கனககிரி

கனகாசலபதி கோயில் (Kanakachalapathi Temple) என்பது திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோவிலாகும்.

தாமரை அரண்மனை

தாமரை அரண்மனை அல்லது சித்ராங்கி அரண்மனை ( Lotus Mahal or Chitrangi Mahal ) என்பது இந்தியாவின் அம்பியில் உள்ள ஒரு முக்கியமான மதச்சார்பற்ற கட்டிடமாகும்.

மாதங்கா மலை

இரிசியமுக பர்வதம் என்றும் அழைக்கப்படும் மாதங்கா மலை (Matanga Hill), தென்னிந்தியாவின் கருநாடகாவில் அம்பி நகர் மாதங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு பாறை மலையாகும்.

துங்கபத்ரா அணை

துங்கபத்ரா அணை அல்லது பம்பா சாகர் (ஆங்கிலம்: Tungabhadra Dam) என்பது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறான துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தின் ஹொஸபேட்டே பகுதியிலுள்ள அணையாகும்.

விஜயநகரம்

விசயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கருநாடகா மாநிலத்தின், விசயநகர மாவட்டத்தில் உள்ளது.

விருபாட்சர் கோயில்

விருபாட்சர் கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், விஜயநகர மாவட்டத்தில், அம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.