இலாகூர்: அடையாளச் சின்னங்கள்
இலாகூர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும், இலாகூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடாகவும் உள்ளது. மேலும் இது பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது முகலாயரின் நந்தவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாக்கித்தான் - இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
இலாகூர் நகரின் 34 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Alhamra Arts Council
Building in Lahore, Pakistan
பாத்சாகி மசூதி
பாத்சாகி மசூதி ( பஞ்சாபி மற்றும் உருது: بادشاہی مسجد ) அல்லது "இம்பீரியல் மசூதி" என்பது பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாபின் தலைநகரான லாகூரில் உள்ள முகலாயர்களின் காலத்திய மசூதி ஆகும் .
Bagh-e-Jinnah
Historical park in the city of Lahore, Pakistan
Begum Shahi Mosque
Mosque in Punjab, Lahore, Pakistan
Bibi Pak Daman
Shrine in Lahore, Pakistan
Chauburji
Mughal era monument in Lahore
Dai Anga Mosque
Mosque in Lahore, Punjab, Pakistan
தாட்டா தர்பார்
தாட்டா தர்பார் (ஆங்கிலம்: Data Darbar)(உருது: داتا دربار) என்பது பாக்கித்தானிலுள்ள பஞ்சாபின் லாகூர் நகரில் அமைந்துள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய சூஃபி ஆலயம் ஆகும்.
Delhi Gate
Historic gate in Lahore, Pakistan
Greater Iqbal Park
Urban park in Lahore, Pakistan
குல்சன்-இ-இக்பால் பூங்கா
குல்சன்-இ-இக்பால் பூங்கா (Gulshan-e-Iqbal Park, உருது: گلشن-اقبال پارک) பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள பூங்காவும் மனமகிழ் மையமுமாகும்.
Hazuri Bagh
Sikh-era garden in Lahore, Punjab, Pakistan
Kashmiri Gate
One of thirteen gates in the Walled City of Lahore, Pakistan
இலாகூர் கோட்டை
இலாகூர் கோட்டை (Lahore Fort) உள்ளூரில் சாஹி கிலா (Shahi Qila, உருது/Punjabi: شاہی قلعہ), பாக்கித்தானின் பஞ்சாபிலுள்ள லாகூர் நகரில் உள்ள கோட்டை ஆகும்.
இலாகூர் அருங்காட்சியகம்
இலாகூர் அருங்காட்சியகம் (Lahore Museum) என்பது பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
Lohari Gate
Residential neighbourhood locality in Lahore, Pakistan
மினார்-இ-பாக்கித்தான்
'மினார்-இ-பாக்கித்தான் (Minar-e-Pakistan; 'Mīnār-i Pākistān; உருது: مینارِ پاکستان, மொ.
Moti Masjid (Lahore Fort)
Marble mosque in Lahore Fort
National History Museum
Museum in Lahore, Pakistan
Naulakha Pavilion
World Heritage Site in Pakistan
Roshnai Gate
One of the historic gates of the Walled City of Lahore, Pakistan
Sacred Heart Cathedral
Church in Punjab, Pakistan
Samadhi of Ranjit Singh
Building in Lahore, Pakistan
Shaheed Ganj Mosque
Mosque in Lahore, Punjab, Pakistan
Shahi Hammam
Building in Lahore, Punjab Pakistan
சாலிமார் பூங்கா, இலாகூர்
சாலிமார் பூங்கா (Shalimar Gardens, பஞ்சாபி, உருது: شالیمار باغ), சிலநேரங்களில் சாலமார் பூங்கா, பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும்.
Sheesh Mahal (Lahore Fort)
Public monument in Lahore, Punjab Pakistan
Sunehri Mosque
Mosque in Lahore, Punjab, Pakistan
Tomb of Ali Mardan Khan
Monuments in Lahore, Pakistan
Tomb of Allama Iqbal
Mausoleum of Muhammad Iqbal in Lahore, Pakistan
Tomb of Anarkali
Monument in Lahore, Pakistan
Tomb of Nadira Begum
Tomb in Lahore, Pakistan
வால்மீகி கோவில், இலாகூர்
வால்மீகி கோவில் (Valmiki Temple) பாகித்தானின் இலாகூரில் வால்மீகிக்காகக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோவிலாகும்.
வசிர் கான் மஸ்ஜித்து
வசிர் கான் மஸ்ஜித்து (பஞ்சாபி மற்றும் உருது: مسجد وزیر خان ; Masjid Wazīr Khān) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகணத்தின் தலைநகர் இலாகூரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் ஆகும்.
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.