மலாக்கா: அடையாளச் சின்னங்கள்
மலாக்கா மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில், மூன்றாவது சிறிய மாநிலம். மலேசியாவில் வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற மாநிலமாகக் கருதப்படுகிறது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
மலாக்கா நகரின் 33 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
ஆ பாமோசா
ஆ பாமோசா (மலாய் மொழி: Kota A Famosa; போர்த்துகீசியம்: Fortaleza Velha (The Famous); ஆங்கிலம்: A Famosa; டச்சு மொழி: De Misericorde (Our Lady of Mercy); பிரெஞ்சு: Notre Dame de Miséricorde; சீனம்: 法摩沙堡) என்பது 1512-ஆம் ஆண்டில் மலேசியா, மலாக்கா நகரில் கட்டப்பட்ட போர்த்துகீசிய கோட்டையாகும்.
Al Azim Mosque
Mosque in Melaka City, Melaka, Malaysia
Baba Nyonya Heritage Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Beauty Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Cheng Ho Cultural Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Cheng Hoon Teng Temple
Buddhist temple in Melaka, Malaysia
Christ Church
Church in Malacca, Malaysia
Church of Saint Paul
Malaysian historic church
Church of St. Francis Xavier (Melaka)
Church in Melaka City, Melaka State, Malaysia
Hang Li Poh's Well
Water well in Melaka City, Melaka, Malaysia
Hang Tuah's Well
Water well in Duyong, Malacca, Malaysia
Kampung Hulu Mosque
Mosque in Malacca City, Malacca, Malaysia
Kampung Kling Mosque
Mosque in Melaka Tengah, Malacca, Malaysia
Malacca Al-Quran Museum
Museum in Malacca City, Malacca, Malaysia
மலாக்கா கலைக்கூடம்
மலாக்கா கலைக்கூடம் மலாய்: Balai Seni Lukis Melaka; ஆங்கிலம்:Malacca Art Gallery; சீனம்:马六甲美术馆) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும்.
மலாக்கா தேனீ மாடம்
மலாக்கா தேனீ மாடம் (Malacca Bee Gallery; மலாய்: Galeri Lebah Melaka), என்பது முன்னர் உலக தேனீ அருங்காட்சியகம் (The World's Bees Museum; மலாய்: Muzium Lebah Sedunia) என அழைக்கப்பட்டது 2013ஆம் ஆண்டில் மலேசியாவின் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மலாக்கா தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் மாடமாகும்.
Malacca Chinese Mosque
Mosque in Central Melaka, Melaka, Malaysia
Malacca Islamic Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Malacca Literature Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Malacca Straits Mosque
Mosque in Malacca City, Malaysia
Malacca Sultanate Palace Museum
Museum in Malacca City, Malacca, Malaysia
மலாக்கா விலங்கியல் பூங்கா
மலாக்கா விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Melaka; ஆங்கிலம்: Malacca Zoo சீனம்: 马六甲动物园) என்பது மலேசியா, மலாக்கா, ஆயர் குரோ, தேசிய நெடுஞ்சாலை 143-இன் (Federal Route 143) இருமருங்கிலும் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும்.
Malay and Islamic World Museum
Museum in Malacca City, Malacca, Malaysia
Malaysia Architecture Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Malaysia Prison Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Malaysia Youth Museum
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
Maritime Museum (Malaysia)
Museum in Melaka Tengah, Malacca, Malaysia
மலாக்கா பன்னாட்டு வணிக மையம்
மலாக்கா பன்னாட்டு வணிக மையம் மலாய்: Pusat Perdagangan Antarabangsa Melaka; ஆங்கிலம்:Melaka International Trade Centre (MITC); சீனம்:马六甲国际贸易中心) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ நகர்ப்பகுதியில் உள்ள பன்னாட்டு வணிக மையம் ஆகும்.
மிடல்பர்க் கொத்தளம்
மிடல்பர்க் கொத்தளம் அல்லது மலாக்கா மிடல்பர்க் கொத்தளம் (டச்சு மொழி: Middelburg, Zeeland; ஆங்கிலம்: Middelburg Bastion; மலாய்: Kubu Middelburg; சீனம்: 米德尔堡堡垒) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரில் உள்ள மலாக்கா கோட்டையின் ஒன்பது கொத்தளங்களில் ஒன்றாகும்.
People's Museum
Museum in Malacca City, Malacca, Malaysia
மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம்
மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம் ஆங்கிலம்: Sri Poyatha Moorthi Temple of Malacca) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான இந்து ஆலயம் ஆகும்.
Stadthuys
Building in Malacca City, Malacca, Malaysia
Tranquerah Mosque
Mosque in Malacca City, Malaysia
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.