← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பத்து பெரிங்கி
பினாங்கு தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
பத்து பெரிங்கி என்றால் என்ன?
பத்து பெரிங்கி (ஆங்கிலம்: Batu Ferringhi; மலாய் Batu Ferringhi;) என்பது மலேசியா, பினாங்கு, வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
பத்து பெரிங்கி எங்கே உள்ளது?
ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4683, 100.2420.
இதன் கதை
பத்து பெரிங்கி (ஆங்கிலம்: Batu Ferringhi; மலாய் Batu Ferringhi;) என்பது மலேசியா, பினாங்கு, வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். ஜார்ஜ் டவுன் நகர மையத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. (6.8 மைல்) வடமேற்கில் உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பினாங்கின் முதன்மையான கடற்கரை இடமாக விளங்குகிறது. மேகமூட்டம் இல்லாத நாளில், அந்தமான் கடல்; மற்றும் அண்டை மாநிலமான கெடாவில் அமைந்துள்ள ஜெராய் மலையின் அழகிய காட்சிகளைப் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, 4 கி.மீ. (2.5 மைல்) நீளமுள்ள கடற்கரைகளில் பல பெரிய உயரமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன.
ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்
Penang Floating Mosque
4.0 km தொலைவில்
பினாங்கு கொடி மலை
5.7 km தொலைவில்
பினாங்கு தாவரவியல் பூங்கா
6.0 km தொலைவில்
பினாங்கு கொடி மலை தொடருந்து
6.9 km தொலைவில்
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
7.1 km தொலைவில்
பினாங்கு நகராட்சி பூங்கா
7.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.