← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தில்லி கண்டோன்மென்ட்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
தில்லி கண்டோன்மென்ட் என்றால் என்ன?
தில்லி பாசறை (Delhi Cantonment) தில்லி கண்டோன்மெண்ட் என பிரபலமாக அறியப்படும் இது 1914 இல் நிறுவப்பட்டது.
தில்லி கண்டோன்மென்ட் எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.5903, 77.1319.
இதன் கதை
தில்லி பாசறை (Delhi Cantonment) தில்லி கண்டோன்மெண்ட் என பிரபலமாக அறியப்படும் இது 1914 இல் நிறுவப்பட்டது. பிப்ரவரி 1938 வரை, கண்டோன்மென்ட் வாரியம் தில்லி கண்டோன்மென்ட் அமைப்பு என்று அறியப்பட்டது. இதன் பரப்பளவு தோராயமாக 10,521 ஏக்கர் (4,258 எக்டர்) ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 116,352 என இருந்தது. இது கண்டோன்மென்ட் சட்டம், 2006 மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பல்வேறு கொள்கை கடிதங்களும் அறிவுறுத்தல்களும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. வாரியம் ஒரு உள்ளூர் நகராட்சி அமைப்பாக செயல்பட்டாலும், இது புது தில்லியின் பொது பாதுகாப்பு தோட்டங்களின் இயக்குநரகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும், சண்டிகர், மேற்குக் கட்டளையின் முதன்மை இயக்குநர், பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ் உள்ளது.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
குடியரசுத் தலைவர் இல்லம்
7.1 km தொலைவில்
சப்தர்ஜங்கின் கல்லறை
7.7 km தொலைவில்
இலட்சுமிநாராயண் கோயில்
8.1 km தொலைவில்
காந்தி சமிதி
8.2 km தொலைவில்
குருத்துவாரா பங்களா சாகிப்
8.5 km தொலைவில்
லோதி தோட்டங்கள்
8.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.