Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குருத்துவாரா பங்களா சாகிப்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Español

குருத்துவாரா பங்களா சாகிப்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குருத்துவாரா பங்களா சாகிப் என்றால் என்ன?

குருத்துவாரா பங்களா சாகிப் (Gurdwara Bangla Sahib) (கேட்கவும் ) என்பது இந்தியாவின் தில்லியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சீக்கிய குருத்துவாராக்களில் (அல்லது சீக்கிய வழிபாட்டுத் தலங்களில்) ஒன்றாகும்.

குருத்துவாரா பங்களா சாகிப் எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.6267, 77.2089.

இதன் கதை

குருத்துவாரா பங்களா சாகிப் (Gurdwara Bangla Sahib) (கேட்கவும் ) என்பது இந்தியாவின் தில்லியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சீக்கிய குருத்துவாராக்களில் (அல்லது சீக்கிய வழிபாட்டுத் தலங்களில்) ஒன்றாகும். இது எட்டாவது சீக்கிய குருவான குரு அர் கிருசணனுடனான தனது தொடர்பிற்காகவும், வளாகத்திற்குள் அமைந்துள்ள "சரோவர்" எனப்படும் புனிதத் குளத்திற்காகவும் பெரிதும் அறியப்படுகிறது. இது முதலில் ஆம்பரைச் சேர்ந்த ராஜா ஜெய் சிங் I-க்குச் சொந்தமான ஒரு பங்களாவாக இருந்தது. பின்னர் 1783-ஆம் ஆண்டில், சீக்கியத் தளபதி சர்தார் பகேல் சிங் என்பவரால் ஒரு சிறிய வழிபாட்டுத் தலமாக இது மீண்டும் கட்டப்பட்டது. அதே ஆண்டில், தில்லியில் ஒன்பது சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்பட்டன. இது புது தில்லியில் உள்ள கன்னாட்டு பிளேசு அருகே, பாபா கரக்சிங் மார்க்கில் அமைந்துள்ளது. இதன் பொன்னிறக் குவிமாடம் மற்றும் உயரமான கொடிமரம் ஆகியவற்றைக் கொண்டு இதனை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

சந்தர் மந்தர், புதுதில்லி

730 m தொலைவில்

இலட்சுமிநாராயண் கோயில்

1.2 km தொலைவில்

குடியரசுத் தலைவர் இல்லம்

1.6 km தொலைவில்

தேசிய அருங்காட்சியகம், புது தில்லி

1.9 km தொலைவில்

இந்தியாவின் வாயில்

2.5 km தொலைவில்

காந்தி சமிதி

2.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.