← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லக்சர் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 한국어 · Español
விரைவான பதில்கள்
லக்சர் அருங்காட்சியகம் என்றால் என்ன?
லக்சர் அருங்காட்சியகம் (Luxor Museum), எகிப்து நாட்டின் மேல் எகிப்து பிரதேசத்தில் உள்ள லக்சர் நகரத்தில் அமைந்த எகிப்தியவியல், பண்டைய எகிப்திய வரலாறு மற்றும் பண்டைய எகிப்திய தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகம் ஆகும்.
லக்சர் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7075, 32.6447.
இதன் கதை
லக்சர் அருங்காட்சியகம் (Luxor Museum), எகிப்து நாட்டின் மேல் எகிப்து பிரதேசத்தில் உள்ள லக்சர் நகரத்தில் அமைந்த எகிப்தியவியல், பண்டைய எகிப்திய வரலாறு மற்றும் பண்டைய எகிப்திய தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகம் ஆகும். நைல் நதி]]யின் கிழக்கு கரையில் அமைந்த லக்சர் எனப்படும் தீப நகரம் தற்கால எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரத்திற்கு கிழக்கே 10.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எகிப்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லக்சர் அருங்காட்சியகம் இரண்டு அடுக்கு மாடிகளுடன் 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்
அல்-உக்சுர் கோயில்
1.0 km தொலைவில்
கருனகு
1.8 km தொலைவில்
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்
3.7 km தொலைவில்
ராமேசியம்
4.1 km தொலைவில்
மெடிநெத் அபு
4.6 km தொலைவில்
தேர் அல்-மதினா
4.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.