Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

டாக்கா: அடையாளச் சின்னங்கள்

டாக்கா வங்காளதேசத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முகலாயப் பேரரசு காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்நகரம் கிழக்குப் பாகித்தானின் தலைநகராக விளங்கியது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 12.5 மில்லியன் ஆகும். கை ரிக்சாக்களின் தலைநகரம்' என்னும் சிறப்பையும் டாக்கா பெற்றுள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

டாக்கா நகரின் 35 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

டாக்கா நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Ahsan Manzil

National museum in Bangladesh

Armenian Church

Church in Dhaka, Bangladesh

Baitul Mukarram

National Mosque of Bangladesh

Bangabandhu Memorial Museum

Former museum in Dhaka, Bangladesh

Bangabhaban

Official residence of the President of Bangladesh

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம்

வங்காளதேச தேசிய அருங்காட்சியகம் (Bangladesh National Museum) என்பது வங்காளதேசத்தில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியம் ஆகும்.

வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம்

வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் (Bangladesh National Zoo) வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில், அதனுடைய உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் அமைந்துள்ளது.

Bara Katra

Historical and architectural monument in Dhaka

பினாத் பீபி பள்ளிவாசல்

பினாத் பீபி பள்ளிவாசல் (Binat Bibi Mosque) என்பது 1454 இல் மர்கமத்தின் மகளான பக்த் பினாத் என்பவரால் கட்டப்பட்ட டாக்காவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால பள்ளிவாசலாகும்.

Chawk Mosque

Mosque in Chowkbazar, Dhaka, Bangladesh

தாகேஸ்வரி தேசிய கோயில்

தாகேஸ்வரி தேசிய கோயில் அல்லது டாக்கேஸ்வரி கோயில் (Dhakeshwari National Temple) வங்கள தேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்த ஒரு இந்து சமயக் கோயில் ஆகும்.

Greek Memorial

Monument in Dhaka, Bangladesh

Gulshan Society Mosque

Mosque in Dhaka, Bangladesh

Gurdwara Nanak Shahi

Building in Dhaka, Bangladesh

Holy Rosary Church

Church in Dhaka District, Bangladesh

Hussaini Dalan

Muslim religious building

ஜாட்டியா சங்சத் பவன்

ஜாட்டியா சங்சத் பவன் (Jatiya Sangsad Bhaban அல்லது National Parliament House, (வங்காளம்: জাতীয় সংসদ ভবন) என்பது வங்கதேச தலைநகரான டாக்காவில், ஷேர்-இ-பங்களா நகரிலுள்ள வங்காளதேச நாடாளுமன்ற இல்லமாகும்.

July Mass Uprising Memorial Museum

Former residence of the Sheikh Hasina

Kakrail Mosque

Mosque in Dhaka, Bangladesh

Kartalab Khan Mosque

Mosque in Dhaka, Bangladesh

கட்டாபோன் பள்ளிவாசல்

கட்டாபோன் பள்ளிவாசல் (Katabon Mosque) வங்காளதேசத்தின் தலைநகரமான டாக்காவின் சாபாக்கு பகுதியில் அமைந்துள்ளது.

Khan Mohammad Mridha Mosque

Mosque in Dhaka, Bangladesh

Lalbagh Fort

Historical site in Dhaka, Bangladesh

Laxmi Narayan Mandir

Hindu temple in Dhaka, Bangladesh

Liberation War Museum

Museum in Dhaka, Bangladesh

Mausoleum of Three Leaders

Mausoleum in Dhaka, Bangladesh

Musa Khan Mosque

Mosque in Dhaka, Bangladesh

வங்காளதேச தாவரவியல் பூங்கா

வங்காளதேச தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் வங்காளதேச தேசிய உலர் தாவரகம் ஆகியவை வங்காளதேசத்தின் மிகப்பெரிய தாவர பாதுகாப்பு மையமாக உள்ளன, இது சுமார் 84 எக்டேர்கள் (210 ஏக்கர்கள்) பரப்பளைவக் கொண்ட இப்பூங்கா டாக்கா உயிரியல் பூங்காவிற்கு அருகில் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ளது.

வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம், டாக்கா

வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம் (Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre) வங்காளதேசத்தின் டாக்கா நகரத்தில் உள்ள தேச்காவுன் பகுதியில் உள்ள பிச்சோய் சாரனி அவென்யூவில் அமைந்துள்ளது.

Ramna Kali Temple

Hindu temple in Dhaka, Bangladesh

Sat Gambuj Mosque

Sunni mosque and tomb complex in Dhaka, Bangladesh

Shaheed Minar

Monument in Dhaka, Bangladesh

St. Mary's Cathedral

Church in Dhaka, Bangladesh

Star Mosque

Mosque in Armanitola, Dhaka, Bangladesh

Swami Bagh Temple

Hindu temple in Dhaka, Bangladesh

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.