ஆங்காங்: அடையாளச் சின்னங்கள்
ஒங்கொங் அல்லது ஆங்காங் அல்லது ஹாங்காங் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும்.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
ஆங்காங் நகரின் 31 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Cathedral of the Immaculate Conception
Church in Hong Kong, China
Central–Mid-Levels escalator
Outdoor escalator and walkway system in Hong Kong
சி லின் கன்னிமடம்
சி லின் கன்னிமடம் (Chi Lin Nunnery) என்பது ஹொங்கொங்கில் உள்ள மிகப் பெரிய பௌத்த கோயில் வளாகம் ஆகும்.
சுங்கிங் கட்டடம்
சுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும்.
சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்
சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் (Clock Tower, Hong Kong) எனும் இந்த மணிக்கூட்டு கோபுரம், ஹொங்கொங்கில் கவுலூன், சிம் சா சுயி கடற்கரை முனைப் பகுதியில் காணப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோபுரமாகும்.
Flagstaff House
Museum in Central, Hong Kong
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம்
ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபம் அல்லது ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (Hong Kong Convention and Exhibition Centre) என அழைக்கப்படும் அரங்கம், ஹொங்கொங்கில் உள்ள மாநாடு கூடல், மற்றும் கண்காட்சிகளை நடாத்துவதற்கான எழில்மிகு பிரமாண்டமான மண்டபமாகும்.
Hong Kong Cultural Centre
Performing arts centre in Hong Kong
Hong Kong Disneyland
Theme park on Lantau Island, Hong Kong
Hong Kong Disneyland Resort
Resort in Hong Kong
Hong Kong Garrison
Garrison of the People's Liberation Army
Hong Kong Heritage Museum
Public museum in Sha Tin, Hong Kong
Hong Kong Museum of Art
Art museum in Kowloon, Hong Kong
Hong Kong Museum of History
Museum in Kowloon, Hong Kong
ஹொங்கொங் பூங்கா
ஆங்காங்கு பூங்கா (Hong Kong Park) எனும் பூங்கா, ஹொங்கொங், ஹொங்கொங் தீவு பகுதியில், மையம் நகரத்தின் வானளாவிகளின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும்.
வான்வெளி அருங்காட்சியம்
ஹொங்கொங் வான்வெளி அருங்காட்சியம் (Hong Kong Space Museum) என்பது ஹொங்கொங், சிம் சா சுயில் இருக்கும் ஒரு வின்வெளிக் கல்வி தொடர்பான அருங்காட்சியம் ஆகும்.
Jamia Mosque
Oldest mosque in Hong Kong
Jockey Club Innovation Tower
Building of the Hong Kong Polytechnic University
சிம் சா சுயி பள்ளிவாசல்
கவுலூன் பள்ளிவாசல் (Kowloon Masjid) ஹொங்கொங்கில் உள்ள நான்கு பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.
கவுலூன் பூங்கா
கவுலூன் பூங்கா (Kowloon Park) ஹொங்கொங், கவுலூன் பகுதியில், யவ் சிம் மொங் மாவட்டத்தில், சிம் சா சுயி நகரில் உள்ள ஒரு பூங்காவாகும்.
Lion Rock
Hong Kong mountain
Mandarin Oriental
Hotel in Central, Hong Kong
Ohel Leah Synagogue
Modern Orthodox synagogue in Hong Kong
Stonecutters Bridge
Bridge in Hong Kong
டை மோ சான் மலை
டை மோ சான் மலை ( சீன: 大帽山 , ஆங்கிலம்: Tai Mo Shan ) என்பது ஹொங்கொங்கில் உள்ள அதிக உயரமான மலை குன்றாகும்.
The Peninsula Hong Kong
Hotel in Tsim Sha Tsui, Hong Kong
Ting Kau Bridge
Bridge in New Territories, Hong Kong
சிங் மா பாலம்
சிங் மா பாலம் (Tsing Ma Bridge) இது ஹொங்கொங் உள்ள ஒரு பாலமாகும்.
Victoria Park
Public park in Hong Kong
விக்டோரியா சிகரம்
விக்டோரியா சிகரம் (Victoria Peak) என்பது ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு மலையாகும்.
Wong Tai Sin Temple
Taoist shrine in Hong Kong
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.