இலண்டன்: அடையாளச் சின்னங்கள்
இலண்டன் (London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட நகர்ப்புறம் ஆகும்.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
இலண்டன் நகரின் 60 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
10 டவுனிங் தெரு
10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது.
Abbey Road Studios
Recording studio in London, England
Barbican Centre
Performing arts centre in London, England
பிக் பென்
பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு.
Borough Market
Food market in Southwark, Central London, England
பிரித்தானிய அருங்காட்சியகம்
பிரித்தானிய அருங்காட்சியகம் என்பது இலண்டனில் அமைந்துள்ள, மனித வரலாறு, பண்பாடு என்பன தொடர்பான அருங்காட்சியகம் ஆகும்.
பக்கிங்காம் அரண்மனை
பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace (UK: )) இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும்.
Charing Cross
Point from which distances from London are measured
Clarence House
Royal residence in London
Covent Garden
District in London, England
Cutty Sark
British clipper ship, on display at Greenwich, England
லண்டன் கிரீன்பார்க்
கிரீன்பார்க் (Green Park) என்பது மத்திய இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு பூங்காவாகும்.
Greenwich Park
Royal Park and former hunting park in Greenwich, London
Highgate Cemetery
Place of burial in north London, England
HMS Belfast
Town-class light cruiser of the Royal Navy
Hyde Park
Royal Park in England
Imperial War Museum
British national military museums organization
Kensington Gardens
Park in London, England
Kensington Palace
Residence of the British royal family in London
கியூ தாவரவியற் பூங்கா
கியூ தாவரவியற் பூங்கா (Kew Botanical gardens) உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும்.
Lambeth Palace
Archbishop of Canterbury's London residence
Leicester Square
Pedestrianised square in London, United Kingdom
Londinium
Capital of Roman Britain
London Aquatics Centre
Public aquatic sports facility in London, England
இலண்டன் பாலம்
இலண்டன் பாலம் (London Bridge) என்பது தேம்சு நதியின் (River Thames) மீது கட்டப்பட்டுள்ள பாலமாகும்.
லண்டனின் கண்
இலண்டனின் கண் (London Eye) என்பது இங்கிலாந்து இலண்டனில் உள்ள தேம்சு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் இராட்டினம் (சக்கரம்) ஆகும்.
London Museum
London Museum covers the history of the city from prehistoric to modern times, with a particular focus on social history.
London Wall
Defensive wall built around London
இலண்டன் விலங்கியல் பூங்கா
இலண்டன் விலங்கியல் பூங்கா (London Zoo) இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகரத்தில் அமைந்துள்ள உலகின் பழமையான விலங்குக் காட்சி சாலை ஆகும்.
மேடம் துசாட்ஸ்
மேடம் துஷாட்ஸ் (UK: UK: , அமெரிக்க: US: ;) லண்டனிலுள்ள ஒரு மெழுகு அருங்காட்சியகம் ஆகும், இதன் சிறிய கிளைகள் உலகின் பல முக்கிய நகரங்களிலுள்ளது.
Marble Arch
Monument in London, England
Millennium Bridge
Bridge over the River Thames in England
லண்டன் தேசிய அருங்காட்சியகம்
லண்டன் தேசிய அருங்காட்சியகம் ( National Gallery) என்பது இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகும்.
National Maritime Museum
Museum in London, United Kingdom
National Portrait Gallery
Art gallery in London, England
இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்
இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum), தென் கென்சிங்டனின், கண்காட்சித் தெருவில் அமைந்துள்ள மூன்று பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்று.
Nelson's Column
Monument in Trafalgar Square, London
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற அவைகள்(Houses of Parliament) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும்.
Queen's House
Building in Greenwich, London
Regent's Park
Royal Park in London, England
Royal Albert Hall
Concert hall in South Kensington, London, England
Royal National Theatre
Theatre in London, England
Royal Observatory, Greenwich
Observatory in London, England
Royal Opera House
Performing arts venue in London, England
அறிவியல் அருங்காட்சியகம், இலண்டன்
இலண்டனின் அறிவியல் அருங்காட்சியகம் தென் கென்சிங்டனில் உள்ள கண்காட்சித் தெருவில் அமைந்துள்ளது.
Shakespeare's Globe
Theatre in London, England
St James's Palace
Royal palace in London, England
St James's Park
Royal Park in central London
St Margaret's, Westminster
12th-century church in London, England
St Martin-in-the-Fields
Church in London
புனித பவுல் பேராலயம்
புனித பவுல் பேராலயம் (St Paul's Cathedral) என்பது இலண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், இலண்டன் ஆயரின் அமைவிடமும், இலண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும்.
Tate Britain
Art museum in London, England
Tate Modern
Modern art gallery in London, England
கோபுரப் பாலம்
கோபுரப் பாலம் (Tower Bridge) (கட்டப்பட்டது 1886–1894) என்பது இலண்டனிலுள்ள தேம்சு ஆற்றுக்கு குறுக்காக எடைக்கட்டுப் மற்றும் தொங்கு பாலம் இணைந்த ஓர் பாலமாகும்.
இலண்டன் கோபுரம்
மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை அல்லது பொதுவாக இலண்டனின் கோபுரம் என அறியப்படும் இது மத்திய இலண்டன், இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும்.
டிரபல்கர் ஸ்குயர்
டிரபல்கர் ஸ்குயர் (Trafalgar Square) என்பது மத்திய இலண்டனில் சேரிங்கிராஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட பகுதியைச் சுற்றிக் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஒரு பொது இடம்.
Victoria and Albert Museum
Art museum in London, England
வெஸ்ட்மின்ஸ்டர் மடம்
வெஸ்ட்மின்ஸ்டர் புனித பீட்டரின் விதிபயில் தேவாலயம் (Collegiate Church of St Peter at Westminster) என்ற பெயருடைய, பெரும்பாலும் வெஸ்ட்மினிஸ்டர் மடம் (அபி) (Westminster Abbey) என்றே அழைக்கப்படுகின்ற, இந்த தேவாலயம் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை அடுத்து மேற்கில் கோதிக் பாங்கில் அமைந்துள்ளது.
Westminster Bridge
Bridge over the River Thames in London
வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்
இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் (Westminster Cathedral) இங்கிலாந்து மற்றும் வேல்சு கத்தோலிக்க மக்களின் தாய்க் கோவில் ஆகும்.
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.