ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள்
சகார்த்தா அல்லது சகார்த்தா சிறப்புத் தலைநகரப் பகுதி என்பது இந்தோனேசியாவின் தலைநகரம் ஆகும். முன்பு ஒல்லாந்து (Holland) என்று அழைக்கப்பட்ட நெதர்லாந்து நாட்டின் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் பத்தேவியா (Batavia) என்று அழைக்கப்பட்டது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
ஜகார்த்தா நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Al-Azhar Great Mosque
Mosque in Jakarta, Indonesia
இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம்
இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம் (Museum Bank Indonesia) (இந்தோனேசிய அருங்காட்சியகம் வங்கி இந்தோனேசியா ) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஒரு வங்கி அருங்காட்சியகம் ஆகும்.
பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்
ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகளில், பத்தேவியா (Batavia) அதன் தலைநகரமும், தற்கால சக்கார்த்தாவாக உருவாகிய நகரமும் ஆகும்.
Cut Meutia Mosque
Mosque in Jakarta, Indonesia
Gereja Sion
Protestant church in Jakarta, Indonesia
Hotel Indonesia
Hotel in Jakarta, Indonesia
இந்தோனேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா
இந்தோனேசிய அருங்காட்சியகம் (Indonesia Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் தாமான் மினி இந்தோனேஷியா இந்தாக் (TMII) எனப்படுகின்ற அழகான இந்தோனேசிய சிறிய பூங்கா என்றவிடத்தில் அமைந்துள்ள ஒரு மானுடவியல் மற்றும் இனவியல் அருங்காட்சியகம் ஆகும்.
இஸ்தானா நெகாரா
இஸ்தானா நெகாரா (Istana Negara) (ஆங்கிலம் : மாநில அரண்மனை, டச்சு: Paleis te Rijswijk) இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும்.
Istiqlal Mosque
Largest mosque in Indonesia
ஜகார்த்தா கலைக் கட்டடம்
ஜகார்த்தா கலைக் கட்டடம் (Jakarta Art Building) (கெடுங் கெசெனியன் ஜகார்த்தா ), வரலாற்று ரீதியாக ஷௌனொபர்க் வெல்டெவ்ரெடன் என்று அழைக்கப்படுகிறது.
Jakarta Cathedral
Catholic church in Indonesia
ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்
ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் (Jakarta History Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கோட்டா டுவா என்றழைக்கப்படுகின்ற பழைய டவுன் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
Kim Tek Ie Temple
Klenteng in Jakarta, Indonesia
கடல்சார் அருங்காட்சியகம்
கடல்சார் அருங்காட்சியகம் (Maritime Museum (Indonesia)) (Indonesian: Museum Bahari ), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில், பெஞ்சாரிங்கன் துணை மாவட்டத்தில் உள்ள பெஞ்சாரிங்கன் நிர்வாக கிராமத்தில் பழைய சுண்ட கேளபா துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது.
மெர்டேக்கா அரண்மனை
மெர்டேகா அரண்மனை (Merdeka Palace) ( Indonesian: Istana Merdeka ; இந்தோனேசியாவில் இஸ்தானா காம்பீர் என்றும், டச்சு காலனித்துவ காலங்களில் பலீஸ் டெ கொனிங்ஸ்ப்ளீன் என்றும் அழைக்கப்படுகிறது ) இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவில் உள்ள மெர்டேகா சதுக்கத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும்.
Merdeka Square
Square in Indonesia
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம்
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் (ஆங்கிலம்: Parliamentary Complex of Indonesia (MPR/DPR/DPD Building); இந்தோனேசியம்: Dewan Perwakilan Daerah Republik Indonesia (Gedung MPR/DPR/DPD R) என்பது இந்தோனேசிய சட்டவைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டிட வளாகமாகும்.
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம், ஜகார்த்தா
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம் (Museum of Fine Arts and Ceramics) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம்
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் (Museum of Modern and Contemporary Art in Nusantara)(MACAN) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கேபோன் ஜேருக் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும்.
தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா
தேசிய ஆவணக் காப்பக கட்டிடம், ஜகார்த்தா (National Archives Building, Jakarta) ( Indonesian: Gedung Arsip Nasional) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம், ஜகார்த்தா
இந்தோனேசிய தேசிய காட்சிக்கூடம் (National Gallery of Indonesia), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் உள்ள ஒரு கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் ஆகும்.
National Monument (Indonesia)
National monument and architectural icon of Jakarta, Indonesia
இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம்
இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம், (National Museum of Indonesia) ஒரு தொல்பொருள், வரலாற்று, இனவியல் மற்றும் புவியியல் அருங்காட்சியகம் ஆகும், இது மத்திய ஜகார்த்தாவின் ஜலான் மேதன் மெர்டேகா பராட்டில் அமைந்துள்ளது, இது மெர்டேகா சதுக்கத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது.
Ragunan Zoo
Zoo in Jakarta, Indonesia
Selamat Datang Monument
Statue in Jakarta, Indonesia
Sinematek Indonesia
Film archive in Jakarta, Indonesia
Taman Mini Indonesia Indah
Cultural theme park in Jakarta, Indonesia
ஜவுளி அருங்காட்சியகம்
ஜவுளி அருங்காட்சியகம் (Textile Museum (Jakarta)) (Indonesian: Museum Tekstil) இந்தோனேசியாவின் மேற்கு ஜகார்த்தாவின் பால்மேராவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
வயாங் அருங்காட்சியகம், ஜகார்த்தா
வயாங் அருங்காட்சியகம் (Wayang Museum) (Indonesian: Museum Wayang) என்பது இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் கோட்டா துவாவில் அமைந்துள்ள, ஜவான் வயாங் எனப்படுகின்ற பொம்மலாட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம் ஆகும்.
Wisma 46
Skyscraper in Jakarta, Indonesia
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.