Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள்

ஜார்ஜ் டவுன் என்பது மலேசியா; பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும். இந்த மாநகரத்திற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் நினைவாக ஜார்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் பிரித்தானியக் குடியேற்ற நகரம் ஜார்ஜ் டவுன் ஆகும்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

ஜார்ஜ் டவுன் நகரின் 35 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஜார்ஜ் டவுன் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

ஆர்டே எஸ்

ஆர்டே எசு (Arte S) என்பது மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள ஜார்ஜ் நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகமாகும்.

பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில், "அருவி மலை கோயில்" அல்லது "தண்ணீர் மலை கோயில்" என உள்ளூர் மக்களால் அறியப்படும் ஜார்ஜ் டவுன், பினாங்கில் அமைந்துள்ள ஒரு கோவில் வளாகம்.

பத்து பெரிங்கி

பத்து பெரிங்கி (ஆங்கிலம்: Batu Ferringhi; மலாய் Batu Ferringhi;) என்பது மலேசியா, பினாங்கு, வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

Cheong Fatt Tze Mansion

Boutique hotel in Penang, Malaysia

புனித பரலோக மாதா திருத்தலம்

புனித பரலோக மாதா திருத்தலம் மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுனுக்குள் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.

பினாங்கு நகராட்சி பூங்கா

பினாங்கு நகராட்சி பூங்கா (மலாய்: Taman Bandaraya; ஆங்கிலம்: Penang City Park அல்லது (Youth Park); என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் நகருக்குள் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்கா ஆகும்.

Dhammikarama Burmese Temple

Burmese Buddhist temple in Penang, Malaysia

Eastern & Oriental Hotel

Hotel in George Town, Penang, Malaysia

Fort Cornwallis

Bastion fort in George Town, Penang, Malaysia

ஜார்ஜ் டவுன், பினாங்கு

ஜார்ஜ் டவுன் (மலாய்: Bandaraya Pulau Pinang; ஆங்கிலம்: George Town City; சீனம்: 喬治市; ஜாவி: جورج تاون‎) என்பது மலேசியா; பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும்.

Goddess of Mercy Temple

Taoist temple in George Town, Malaysia

பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா

பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா (மலாய்: Taman Pinggir Gurney; ஆங்கிலம்: Gurney Seafront Park) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், பினாங்கு கர்னி டிரைவ் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கடற்கரைப் பூங்கா ஆகும்.

Holy Spirit Cathedral, Penang

Church in Penang, Malaysia

Jubilee Clock Tower

Clock tower in George Town, Penang, Malaysia

Kapitan Keling Mosque

Mosque in George Town, Penang, Malaysia

Kek Lok Si

Buddhist temple in George Town, Penang, Malaysia

Khoo Kongsi

Hokkien clan temple in Penang, Malaysia

Lebuh Aceh Mosque

Mosque in Northeast, Penang, Malaysia

Mahindarama Buddhist Temple

Sri Lankan Buddhist temple in Penang, Malaysia

பினாங்கு தாவரவியல் பூங்கா

பினாங்கு தாவரவியல் பூங்கா (Penang Botanic Gardens) என்பது மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் ஜார்ஜ் டவுன் நகரத்தில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.

Penang Floating Mosque

Mosque in Northeast, Penang, Malaysia

பினாங்கு கொடி மலை

பினாங்கு கொடி மலை அல்லது புக்கிட் பெண்டேரா (மலாய் மொழி: Bukit Bendera Penang; ஆங்கிலம்: Penang Hill அல்லது Penang Flagstaff Hill) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாழிடமாகும்.

பினாங்கு கொடி மலை தொடருந்து

பினாங்கு கொடி மலை தொடருந்து அல்லது கொடி மலை இழுவை ஊர்தி (மலாய்: Kereta api Bukit Bendera; ஆங்கிலம்: Penang Hill Railway) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், ஆயர் ஈத்தாம் புறநகர்ப் பகுதியில் உள்ள தொடருந்து அமைப்பைக் குறிப்பிடுவதாகும்.

பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்

பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம் (மலாய்: Muzium Warisan India Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில் உள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.

Penang Islamic Museum

Museum in Northeast, Penang, Malaysia

Penang State Mosque

State mosque in Penang, Malaysia

Penang State Museum and Art Gallery

Art museum in George Town, Penang, Malaysia

Pinang Peranakan Mansion

Historic house museum in Penang, Malaysia

மகாமாரியம்மன் கோவில், பென்னாங்

1833 ஆம் ஆண்டில் மலேசியா நாட்டிலுள்ள பென்னாங் நகரில் உள்ள ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் ஒரு மிக பழமையான இந்துக்கோவில்.

St. George's Church, Penang

Church in Penang, Malaysia

Sun Yat-sen Museum Penang

Museum in Northeast, Penang, Malaysia

Swettenham Pier

Pier in George Town, Penang, Malaysia

பினாங்கு வெறுங்கல்லறை

பினாங்கு வெறுங்கல்லறை (மலாய்: Tugu Cenotaph Pulau Pinang; ஆங்கிலம்: Cenotaph Penang) என்பது மலேசியா பினாங்கு, ஜோர்ஜ் டவுன் மாநகரில் உள்ள பினாங்கு எஸ்பிளனேட் கடற்கரை நகரச் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு வெறுங்கல்லறை (Cenotaph) ஆகும்.

Town Hall, Penang

Building in Penang, Malaysia

Wat Chayamangkalaram

Thai Buddhist temple in Penang, Malaysia

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.