Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள்

காத்மாண்டு அல்லது காட்மாண்டூ நேபாளத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் பாக்மதி மாநிலம் மற்றும் காத்மாண்டு மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது மத்திய நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் காத்மாண்டு சமவெளியும் ஒன்றாக உள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

காட்மாண்டு நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

காட்மாண்டு நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Asan

Marketplaces in central Kathmandu

Assumption of the Blessed Virgin Mary Cathedral

Church in Kathmandu, Nepal

பக்தபூர் நகர சதுக்கம்

பக்தபூர் நகர சதுக்கம் (Bhaktapur Durbar Square), நேபாள நாட்டின் பழைய தலைநகரான பக்தபூர் நகரத்தில் அமைந்த வணிக வளாகமாகும்.

பௌத்தநாத்து

பௌத்தநாத்து (நேபாளி: बौद्धनाथ) (Baudhanath), நேபாள நாட்டில் திபெத்திய பௌத்தர்களின் பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும்.

பூதநீலகண்டர் கோயில்

பூதநீலகண்டர் கோயில் (Budhanilkantha Temple); (நேபாளி: बुढानिलकण्ठ मन्दिर (மொழிபெயர்ப்பு: (தொன்மையான நீலநிறத் தொண்டை), நேபாளத்தின் மாநில எண் 3ல், காத்மாண்டு மாவட்டத்தில், பூதநீலகண்டம் எனுமூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

Central Zoo

Zoo in Lalitpur, Nepal

சங்கு நாராயணன் கோயில்

சங்கு நாராயணன் கோயில் (Changu Narayanan Temple) , நேபாள நாட்டின்பாக்மதி மாநிலம், பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும்.

Ghanta Ghar

Building in Kathmandu, Nepal

Guhyeshwari Temple

Hindu temple in Kathmandu, Nepal

அனுமான் தோக்கா

அனுமான் தோகா ( Hanuman Dhoka ) (அனுமன் தோக்கா எனவும் உச்சரிக்கப்படுகிறது) நேபாளத்தின் மத்திய காட்மாண்டு நகரச் சதுக்கத்தில் உள்ள மல்ல மன்னர்கள் மற்றும் ஷா வம்சத்தின் அரச அரண்மனையுடன் கூடிய கட்டமைப்பாகும்.

Hiranya Varna Mahavihar

Newar Buddhist temple in Nepal

Indra Chowk

Market square in Kathmandu

Kasthamandap

Reconstructed historical building in Nepal

காத்மாண்டு நகரச் சதுக்கம்

அனுமன் தோகா நகரச் சதுக்கம் அல்லது காத்மாண்டு நகரச் சதுக்கம் அல்லது வசந்தபூர் நகரச் சதுக்கம் (Kathmandu Durbar Square) (நேபாளம்); वसन्तपुर दरवार क्षेत्र), Basantapur Darbar Kshetra) என்பது நேபாளத்தின் பாக்மதி மாநிலம் காத்மாண்டு மாவட்டம், காட்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும்.

Kopan Monastery

Tibetan Buddhist monastery near Kathmandu, Nepal

கும்பேஷ்வரர் கோயில்

கும்பேஷ்வரர் கோயில் (Kumbheshwar Temple) (कुम्भेश्वर मन्दिर) நேபாளத்தின் பழைமை வாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்றாகும்.

நாராயணன்ஹிட்டி அரண்மனை

நாராயணன்ஹிட்டி அரண்மனை (Narayanhiti Palace or Narayanhiti Durbar) (நேபாளி: नारायणहिटी दरवार), காத்மாண்டில் உள்ள நேபாள மன்னர்களின் வாழிடமாகும்.

Natural History Museum of Nepal

Natural history museum in Kathmandu, Nepal

Nyatapola Temple

Five tiered pagoda temple in Bhaktapur, Nepal

Pancha Kashmiri Takiya Masjid

Mosque in Kathmandu, Bagmati, Nepal

பசுபதிநாத் கோவில்

பசுபதிநாத் கோவில் (நேபாளி: पशुपतिनाथको मन्दिर) உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று.

பதான் அரண்மனை சதுக்கம்

பதான் அரண்மனை சதுக்கம் (Patan Durbar Square) நேபாள நாட்டில் அமைந்த மூன்று அரண்மனை சதுக்கங்களில் ஒன்றானது.

Patan Museum

Museum in Nepal

Rani Pokhari

Nepalese pond built in 1670

Ratna Park

Park in Kasthamandap, Nepal

Shahid Gate

Monument in Kathmandu, Nepal

Shivapuri Nagarjun National Park

National Park of Nepal

Suryavinayak Temple

Hindu Temple in Nepal

சுயம்புநாதர் கோயில்

சுயம்புநாதர் கோயில் (Swayambhunath) (சமசுகிருதம்: स्वयम्भूनाथ स्तुप) நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் நேபாளத் தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய காலப் பௌத்த கோயிலாகும்.

Tundikhel

Grass-covered ground in Kathmandu, Nepal

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.