Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

கொச்சி: அடையாளச் சின்னங்கள்

கொச்சி (Kochi) (வார்ப்புரு:IPA-ml), தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் அமைந்த கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்த கொச்சி நகரம், கேரளத்தின் மக்கள்தொகை அடர்த்தி மிக்க பெருநகரம் ஆகும். இதனை கொச்சின் (Cochin) என்றும் அழைப்பர்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

கொச்சி நகரின் 16 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கொச்சி நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

போல்கட்டி மாளிகை

போல்கட்டி அரண்மனை (Bolgatty Palace) என்பது கேரளத்தின் கொச்சியில் உள்ள போல்கட்டி தீவில் இடச்சுக்காரர்களால் கட்டப்பட்ட ஓர் அரண்மனை ஆகும்.

செம்பிட்டப்பள்ளி

செம்பிட்டப்பள்ளி (Chempittapally) இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருக்கும் மேற்கு கொச்சியில் உள்ள ஒரு பழைய பள்ளிவாசலாகும்.

புனித பிரான்சிசு தேவாலயம், கொச்சி

புனித பிரான்சிசு தேவாலயம் (ஆங்கிலம்:St.

இமானுவேல் கோட்டை

இமானுவேல் கோட்டை (Fort Emmanuel - இது Fort Manuel என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொச்சியின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டை ஆகும்.

கொச்சிக் கோட்டை கடற்கரை

கொச்சிக் கோட்டை கடற்கரை (Fort Kochi Beach) என்பது தென்னிந்தியாவில், கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் கொச்சிக் கோட்டை பகுதியில் அரேபிய கடலையொட்டி அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும்.

மலை அரண்மனை, திரிப்பூணித்துறா

மலை அரண்மனை எனப்படுகின்ற ஹில் பேலஸ் (Hill Palace) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள மிகப் பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாகும்.

மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி

மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி, இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி அரண்மனையில் அமைந்துள்ளது.

புனித அன்னை மரியா பெருங்கோவில்

புனித அன்னை மரியா பெருங்கோவில் (Basilica of Our Lady of Ransom, Vallarpadam-Ernakulam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் வராப்புழை உயர்மறைமாவட்டத்தில் உள்ள வல்லார்பாடம் என்னும் ஊரில் அமைந்துள்ள புகழ்மிக்க கத்தோலிக்க கோவில் ஆகும்.

பரதேசி யூதத் தொழுகைக் கூடம்

பரதேசி யூதத் தொழுகைக் கூடம் (Paradesi Synagogue) என்பது கொச்சியில் அமைந்துள்ள, நாடுகளின் பொதுநலவாயத்தில் உள்ள செயற்பாட்டிலுள்ள மிகவும் பழமையான யூத தொழுகைக் கூடம் ஆகும்.

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (Santa Cruz Cathedral Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொச்சி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்.

பூர்ணாத்திரேயசர் கோயில்

ஸ்ரீ பூர்ணாத்திரேயசர் கோயில் (Sree Poornathrayeesa Temple, மலையாளத்தில்: ശ്രീ പൂര്ണ്ണത്രയീശ ക്ഷേത്രം) என்பது கேரளத்தின், கொச்சி, திருப்பூணித்துறையில் அமைந்துள்ள ஒரு விஷ்ணு கோயில் ஆகும்.

புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி

எடப்பள்ளி தேவாலயம் என்று உள்நாட்டில் அழைக்கப்படும் புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம் என்பது கேரளத்தின், கொச்சியில் உள்ள இடப்பள்ளி ஒரு கத்தோலிக்க யாத்திரை தலமாக உள்ள தேவாலயம் ஆகும்.

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (St.

மட்டாஞ்சேரி பாலம்

மட்டாஞ்சேரி பாலம் (Mattancherry Bridge) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் 25.

வேம்பநாடு ரயில் பாலம்

வேம்பநாடு ரயில் பாலம் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது.

வில்லிங்க்டன் தீவு

வில்லிங்க்டன் தீவு, இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை தீவு ஆகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.