பாரிசு: அடையாளச் சின்னங்கள்
பாரிசு, பாரீ) எனப்படுவது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். இதன் மக்கள்தொகை 2,102,650 ஆகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 105 சதுர கி.மீ. ஆகும். பாரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஐந்தாவது மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமும், உலகின் 30-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும் (2022).
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
பாரிசு நகரின் 58 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
ஆர்க் டே ரியோம்ப்
ஆர்க் டே ரியோம்ப் (Arc de Triomphe de l'Étoile) என்பது பாரிசிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று.
Arc de Triomphe du Carrousel
Triumphal arch in Paris, France
Bataclan (theatre)
Theatre in Paris, France
Canal Saint-Martin
Canal in Paris
Catacombs of Paris
Underground ossuary in France
Centre Pompidou
Art museum in Paris, France
Champ de Mars
Public park in Paris, France
ஈபெல் கோபுரம்
ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும்.
Élysée Palace
Official residence of the President of France
Folies Bergère
Music hall and theatre in Paris, France
Grand Mosque of Paris
Mosque in Paris, France
Grand Palais
Historic site, exhibition hall in Paris, France
குய்மெட் அருங்காட்சியகம்
குய்மெட் அருங்காட்சியகம் (Guimet Museum), பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது.
Hôtel Ritz Paris
Hotel in central Paris, France
தாவரங்களின் தோட்டம்
தாவரங்களின் தோட்டம், பிரான்சு (பிரான்சியம்: Jardin des plantes அல்லது Jardin des plantes de Paris (பிரெஞ்சு மொழி: [ʒaʁdɛ̃ dɛ plɑ̃t də paʁi])) என்பது பிரான்சு நாட்டின் பாரிசு நகரிலுள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.
Jardin du Luxembourg
Gardens of the French Senate in Paris
La Madeleine
Church in the 8th arrondissement of Paris
Les Invalides
Building complex in Paris, France
இலூவா அருங்காட்சியகம்
இலூவா அருங்காட்சியகம் (Louvre Museum, பிரான்சியம்: Musée du Louvre) பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று.
Louvre Palace
Building in Paris, France
Louvre Pyramid
Glass-and-metal pyramid in the main courtyard of the Louvre Palace
Lutetia
Roman city, predecessor of Paris
Luxembourg Palace
Seat of the Senate of France in Paris
Montmartre
Large hill in Paris's northern 18th arrondissement
Montmartre Cemetery
Cemetery in Paris, France
Montparnasse Cemetery
Cemetery in Paris, France
Moulin Rouge
Cabaret in Paris, France
Musée d'Art Moderne de Paris
Modern art museum in Paris
ஓர்சே அருங்காட்சியகம்
ஓர்சே அருங்காட்சியகம் (பிரான்சியம்: Musée d'Orsay பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று.
Musée de l'Orangerie
Art museum in Paris
Musée des Arts et Métiers
Industrial design museum in Paris
Musée du Quai Branly – Jacques Chirac
Museum for indigenous art in Paris
பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்
பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் ( Musée National d'Art Moderne National Museum of Modern Art) என்பது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள நவீன கலை அருங்காட்சியகம் ஆகும்.
பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம்
பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம் ( Musée Picasso ) என்பது பாரிசில் அமைந்துள்ள ஓவியர் பிகாசோவின் பெயரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.
Musée Rodin
Art museum in Paris
National Museum of Natural History, France
Museum in Paris, France
நோட்ரே டேம் டி பாரிஸ்
நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம்.
Opéra Bastille
French opera house
Palais Garnier
Opera house in Paris, France
Palais-Royal
Palace and an associated garden located in the 1st arrondissement of Paris
Panthéon
National mausoleum in Paris
Parc Monceau
Urban park in Paris, France
Père Lachaise Cemetery
Cemetery in Paris, France
Petit Palais
Historic site, exhibition hall in Paris, France
Place Charles de Gaulle
Public square in Paris, France
Place de la Bastille
Square in Paris, France
Place de la Concorde
Square in Paris, France
Place des Vosges
Square in Paris, France
Place Vendôme
Square in Paris
Pont Alexandre III
Deck arch bridge in Paris
Pont des Arts
Bridge in Paris, France
Pont Neuf
Bridge across the Seine in Paris, France
இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ்
இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் (Basilica of the Sacred Heart of Paris) எனவும் பொதுவாக திரு இதய பசிலிக்கா (Sacré-Cœur Basilica) எனவும் சுருக்கமாக திரு இதயம் (Sacré-Cœur; பிரான்சியம்: Basilique du Sacré-Cœur, [sakʁe kœʁ]) எனவும் அழைக்கப்படுவது பாரிசில் உள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கோயிலும் சிறிய பசிலிக்காவும் ஆகும்.
Saint-Eustache
Church in Paris, France
Saint-Germain-des-Prés (church)
Abbey in Paris, France
Saint-Sulpice
Church in the 6th arrondissement of Paris
புனிதத் திருமனை
புனிதத் திருமனை (Sainte-Chapelle, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃t ʃapɛl], Holy Chapel) என்பது பாரிஸ் இதயப்பகுதியில் அமைந்துள்ள, ஒரு அரச கோதிக் கட்டிடக்கலை திருமனை ஆகும்.
Tuileries Garden
Public garden in Paris, France
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.