Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

உரோம்: அடையாளச் சின்னங்கள்

உரோம் இத்தாலியின் தலைநகரம் ஆகும். உலகில் அழகு என்ற சொல்லுக்கு உரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

உரோம் நகரின் 60 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

உரோம் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Ara Pacis

Ancient Roman religious monument in Rome, Italy

Arch of Constantine

4th-century triumphal arch in Rome, Italy

Arch of Septimius Severus

Ancient Roman triumphal arch, a landmark of Rome, Italy

Arch of Titus

Ancient Roman arch, a landmark of Rome, Italy

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்

புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும்.

Aurelian Walls

3rd-century fortifications of Rome

Aventine Hill

One of the seven hills of Rome, Italy

சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்

புனித பவுல் பேராலயம் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க பேராலயங்களுள் ஒன்றாகும்.

Baths of Caracalla

Ancient Roman bath, a landmark of Rome, Italy

Bocca della Verità

Marble mask in Rome, Italy

Caelian Hill

One of the seven hills of Rome, Italy

Campo de' Fiori

Square in Rome, Italy

Capitoline Hill

One of the seven hills of Rome, Italy

Capitoline Museums

Museum in Rome, Italy

Castel Sant'Angelo

Historic building in Rome, Italy

இயேசு கோவில்

இயேசு கோவில் (Church of the Gesù) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்றாகவும், இயேசு சபையின் மையக் கோவிலாகவும் விளங்குகிறது.

Circus Maximus

Ancient Roman circus in Rome

Cloaca Maxima

Main sewage system of Ancient Rome

கொலோசியம்

கொலோசியம் அல்லது கொலிசியம் ( kol-ə-SEE-əm) (Colosseum, Coliseum, அல்லது Flavian Amphitheatre) மேலும் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது, (இலத்தீன்: Amphitheatrum Flavium; இத்தாலியம்: Anfiteatro Flavio அல்லது Colosseo), என்பது, இத்தாலியின் ரோம் நகரத்தின் மையத்தில் ஒரு நீள்வட்ட இன்போஃபிடேட்டர் வகைக் கட்டடம், இது பைஞ்சுதை மற்றும் மணல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் ஆகும், கொலோசியம் ரோமானிய மன்றத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.

Column of Marcus Aurelius

Ancient Roman victory column, a landmark of Rome, Italy

Column of Phocas

Ancient Roman triumphal column, a landmark of Rome, Italy

Domus Aurea

Roman palace

Domus Sanctae Marthae

Guest house in Vatican City

Esquiline Hill

One of the seven hills of Rome, Italy

Fontana dei Quattro Fiumi

Fountain designed by Gian Lorenzo Bernini

Galleria Borghese

Art gallery in Rome, Italy

Imperial fora

Series of monumental squares in Rome

Lateran Palace

Ancient palace of the Roman Empire and papal residence in Rome

Mausoleum of Augustus

Ancient Roman tomb in Rome, Italy

Palatine Hill

Centremost of the seven hills of Rome, Italy

Palazzo Farnese

Palazzo in Rome, Italy

பந்தியன், ரோம்

பந்தியன் என்பது, இத்தாலியின் ரோம்நகரில் உள்ள முன்னைய ரோமக் கோயிலும் தற்போதைய கிறித்தவத் தேவாலயமும் ஆகும்.

Piazza del Popolo

Urban square in Rome, Italy

Piazza di Spagna

Square in Rome, Italy

Piazza Navona

Public square in Rome, Italy

Piazza Venezia

Square in Rome, Italy

Ponte Sant'Angelo

Ancient Roman bridge in Rome

Quirinal Hill

One of the seven hills of Rome, Italy

Quirinal Palace

Official residence of the President of Italy

Roman Forum

Ancient Roman centre of Rome, Italy

புனித இலாரன்சு பெருங்கோவில்

புனித இலாரன்சு பெருங்கோவில் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித இலாரன்சு பெருங்கோவில் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க இளம் பெருங்கோவில்களுள் ஒன்றாகும்.

புனித பேதுரு சங்கிலிக் கோவில்

புனித பேதுரு சங்கிலிக் கோவில் (Saint Peter in Chains) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் ஒன்றாகும்.

புனித மரியா பேராலயம்

புனித மரியா பேராலயம் (Basilica di Santa Maria Maggiore) என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும்.

மினெர்வா மேல் புனித மரியா கோவில்

மினெர்வா மேல் புனித மரியா கோவில் (Basilica of Saint Mary Above Minerva) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் முக்கியமான ஒன்று ஆகும்.

Servian Wall

Defensive barrier around the ancient city of Rome

சிஸ்டைன் சிற்றாலயம்

சிஸ்டைன் சிற்றாலயம் (இலத்தீன்: Sacellum Sixtinum; ஆங்கிலம்: Sistine Chapel) என்பது வத்திக்கான் நகரில் உள்ள திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ இல்லமான திருத்தூதரக அரண்மனையின் அருகே உள்ள ஒரு சிற்றாலயமாகும்.

Spanish Steps

Stairs in Rome, Italy

புனித பேதுரு பேராலயம்

புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்.

புனித பேதுரு சதுக்கம்

புனித பேதுரு சதுக்கம் (இத்தாலியம்: Piazza San Pietro, ஒலிப்பு [ˌpi̯aʦa san ˈpi̯ɛːtɾo]) என்பது வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு பேராலயத்தின் எதிரே அமைந்துள்ள சதுக்கம் ஆகும்.

Temple of Saturn

Ancient religious monument in Rome, Italy

Temple of Vesta

Ancient religious monument in Rome, Italy

Theatre of Marcellus

Ancient Roman theater in Rome

திராயானின் தூண்

திராயானின் தூண் (Trajan's Column, இத்தாலியம்: Colonna Traiana) என்பது இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் ஆகும்.

Trajan's Forum

Ancient Roman imperial forum in Rome

Trajan's Market

Ancient Roman city architecture, a landmark of Rome, Italy

Trevi Fountain

Fountain in Rome, Italy

Vatican Museums

Museums of the Vatican City

Victor Emmanuel II Monument

Building in Rome, Italy

Villa Borghese gardens

Landscape garden in Rome, Italy

Viminal Hill

One of the seven hills of Rome, Italy

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.