அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள்
லக்சர் (Luxor) பண்டைய எகிப்து நாட்டின் ஒரு நகரம். இது அந்நாட்டின் மேல் எகிப்து பகுதியின் அல் உக்சூர் ஆட்சிப்பகுதியின் தலைநகரமும் ஆகும். இது தற்போது அண்ணளவாக 150,000 மக்கட் தொகையைக் கொண்டுள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
அல்-உக்சுர் நகரின் 29 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Armant, Egypt
Town in Luxor Governorate, Egypt
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள் (Colossi of Memnon (அரபி: el-Colossat or es-Salamat) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாவது வம்சத்தின் 9-வது பார்வோன் மூன்றாம் அமென்கோதேப்பின் வண்ண நிறப் படிகக்கல்லான இரு பெரும் சிலைகளாகும்.
தேர் எல் பகாரி
தேர் எல் பகாரி (Deir el-Bahari or Dayr al-Bahri) (அரபி: الدير البحري எகிப்தின் லக்சர் ஆளுநனரகத்தில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த அல்-உக்சுர் நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைக் கோயில்கள் மற்றும் எகிப்தியக் கடவுள்களின் கோயில்கள் கொண்ட இடமாகும்.
தேர் அல்-மதினா
தேர் அல்-மதினா (Deir el Medina - देइर अल-मदीना) (மிசிரி மொழி: دير المدينة), or Dayr al-Madīnah), பண்டைய எகிப்தின் தொழிலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதியாகும்.
கருனகு
கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும்.
KV1
Tomb of Ramesses VII in Egypt
KV11
Tomb of Ramesses III
KV14
Ancient Egyptian tomb in the Valley of the Kings
KV16
Ancient Egyptian tomb in the Valley of the Kings
KV2
Tomb of Pharaoh Ramesses IV
KV21
Ancient Egyptian tomb in the Valley of the Kings
KV3
Ancient Egyptian tomb in the Valley of the Kings
KV34
Tomb of Egyptian Pharaoh Thutmose III
KV4
Ancient Egyptian tomb in the Valley of the Kings
இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை
இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை அல்லது என்பது கேவி5 மன்னர்களின் சமவெளியில் நிலத்தடியில் அமைந்துள்ள கல் சவப்பெட்டியாகும்.
KV7
Tomb of Egyptian Pharaoh Ramesses II
KV8
Ancient Egyptian tomb of Pharaoh Merenptah
KV9
Tomb of Pharaohs Ramesses V and VI
லக்சர் அருங்காட்சியகம்
லக்சர் அருங்காட்சியகம் (Luxor Museum), எகிப்து நாட்டின் மேல் எகிப்து பிரதேசத்தில் உள்ள லக்சர் நகரத்தில் அமைந்த எகிப்தியவியல், பண்டைய எகிப்திய வரலாறு மற்றும் பண்டைய எகிப்திய தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகம் ஆகும்.
அல்-உக்சுர் கோயில்
அல்-உக்சுர் கோயில் (Al 'Uqṣur temple or Luxor temple) இன்று லக்சோர் என அழைக்கப்படும் நகரத்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பெரிய பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும்.
மெடிநெத் அபு
மெடிநெத் அபு (Medinet Habu) (அரபி: مدينة هابو; எகிப்தியம்: Tjamet or Djamet) எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள தீபை நகரத்திற்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அண்மையில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும்.
Mortuary temple of Hatshepsut
Ancient Egyptian temple
ராமேசியம்
ராமேசியம் என்பது புது எகிப்து இராச்சியத்தின் 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பாரோ இரண்டாம் ராமேசசின் நினைவுக் கோயில் ஆகும்.
Theban Necropolis
Area in Egypt, west of the Nile near Thebes
Tomb of Amenhotep II
Tomb of Pharaoh Amenhotep II in Luxor, Egypt
முதலாம் சேத்தியின் கல்லறை
முதலாம் சேத்தியின் கல்லறை (Tomb of Seti I) எகிப்தின் மன்னர்களின் சமவெளியில் அமைந்துள்ள பத்தொன்பதாம் வம்சத்தின் பார்வோன் முதலாம் சேத்தியின் கல்லறையாகும் .
மன்னர்களின் சமவெளி
கேவி62 என்பது எகிப்தின் மன்னர்களின் சமவெளியில் உள்ள இளம் பாரோவான துட்டன்காமனின் கல்லறையாகும்.
மன்னர்களின் சமவெளி
மன்னர்களின் சமவெளி (Valley of the Kings) எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்கே, திபான் மலை அடிவாரத்தில் உள்ளது.
அரசிகளின் சமவெளி
அரசிகளின் சமவெளி (Valley of the Queens) (அரபி: وادي الملكات பண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த இராணிகளையும், இளவரசிகளையும் மம்மியாக்கி கல்லறைகளில் அடக்கம் செய்யும் இடமாகும்.
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.