மும்பை: அடையாளச் சின்னங்கள்
மும்பை என்பது இந்தியாவின், மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நடைமுறைப்படியான நிதி மையமாகும். ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நகரமாக மும்பை உள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
மும்பை நகரின் 29 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Afghan Church
Anglican church in Mumbai, India
அண்டிலியா
அண்டிலியா (Antilia), என்பது இந்தியாவின் மும்பை நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் வதிவிட வளாகமாகும்.
பாந்திரா-வொர்லி கடற்பாலம்
வாந்திரா-வொர்லி கடற்பாலம் (Bandra-Worli Sea Link, மராத்தி: वांद्रे-वरळी सागरी महामार्ग) மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவை, மும்பை நகரப் பகுதியான தெற்கு மும்பையின் வொர்லியுடனும், பின்னர் நாரிமன் முனையுடனும் இணைக்கும் மேற்கு விரைவு நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும்.
மலை மாதா பெருங்கோவில்
மலை மாதா பெருங்கோவில் (Basilica of Our Lady of the Mount) அல்லது வழக்கமாக மரியா மலைக் கோவில் (Mount Mary Church) என்று அழைக்கப்படுகின்ற வழிபாட்டிடம் மும்பை உயர்மறைமாவட்டத்தில், மேற்கு மும்பையின் பாந்த்ரா (Bandra) பகுதியில் அமைந்துள்ளது.
பாம்பே ஹவுஸ்
பாம்பே ஹவுஸ் (Bombay House), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தெற்கு மும்பை நகரத்தில் 4 தளங்களுடன் கூடிய நூறு ஆண்டுகள் கண்ட பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடம் ஆகும்.
Cathedral of the Holy Name
Church in Mumbai, India
சைத்திய பூமி
சைத்திய பூமி (Chaitya Bhoomi) (மகாபரிநிர்வான நினைவிடம்) என்பது ஒரு பௌத்த சைத்தியமும், இந்திய அரசியலமைப்பை கட்டியெழுப்பியவரான டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் தகன இடமுமாகும்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் (Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya) மன்னர் சிவாஜி அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.
Crawford Market
Place in Maharashtra, India
போர் சீசன்சு ஓட்டல், மும்பை
போர் சீசன் ஹோட்டல், மும்பை (Four Seasons Hotel, Mumbai) ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும்.
இந்தியாவின் நுழைவாயில்
இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India, மராத்தி: गेटवे ऑफ इंडिया) மும்பையில் பிரித்தானிய அரசாட்சியில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.
Girgaon Chowpatty
Neighbourhood in Mumbai City, Maharashtra, India
Haji Ali Dargah
Dargah and mosque near Mumbai, Maharashtra, India
Jama Mosque
Mosque in Mumbai, Maharashtra, India
கமலா நேரு பூங்கா, மும்பை
கமலா நேரு பூங்கா (Kamala Nehru Park, Mumbai) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின், மும்பையில் உள்ள தொங்கு தோட்ட வளாகத்தின் ஒரு பகுதியாகும்.
Knesset Eliyahoo Synagogue
Synagogue in Mumbai, India
Leopold Cafe
Restaurant in Mumbai, Maharashtra, India
Mahim Fort
Coastal fort in Mumbai, India
மணி பவன், மும்பை
மணி பவன் (Mani Bhavan) என்பது இந்தியாவில் மும்பையின் காம்தேவி வளாகத்தில் உள்ள லேபர்னம் சாலையில் அமைந்துள்ள காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று கட்டிடம் ஆகும்.
மும்பா தேவி கோவில்
மும்பா தேவி கோவில் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும்.
மும்பை அடல் பாலம்
அடல் சேது அல்லது மும்பை துறைமுக இணைப்புப் பாலம் (Mumbai Trans Harbour Link) இதனை அதிகாரப்பூர்வமாக அடல் பிகாரி வாச்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் சேது என அழைப்பர்.
ராஜபாய் கடிகார கோபுரம்
ராஜபாய் கடிகார கோபுரம் (Rajabai Clock Tower) என்பது தெற்கு மும்பை இந்தியாவில் ஒரு கடிகார கோபுரமாகும்.
இரிவா கோட்டை
இரிவா கோட்டை (Riwa Fort) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும்.
Royal Opera House
Opera house in Mumbai, India
சித்தி விநாயகர் கோயில், மும்பை
சித்தி விநாயகர் கோயில் (Shree Siddhivinayak Ganapati Mandir) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் பிரபாதேவி பகுதியில் அமைந்த இந்துக் கோயில் ஆகும்.
தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்
தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் (The Taj Mahal Palace & Tower) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் கொலாபா பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர தங்குவிடுதி ஆகும்.
The Asiatic Society of Mumbai
Indian learned society
வாக்கேஸ்வரர் கோயில்
வாக்கேஸ்வரர் கோயில் அல்லது வன கங்கை கோயில்,இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகரான தெற்கு மும்பை நகரபகுதியில் மலபார் மலையில் உள்ளது.
Worli Fort
Coastal fort in Mumbai, India
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.