Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள்

செய்ப்பூர் இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

செய்ப்பூர் நகரின் 23 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

செய்ப்பூர் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம்

ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் ( Albert Hall Museum) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் இருக்கும் செய்ப்பூரில் அமைந்துள்ளது.

ஆம்பர் கோட்டை

ஆம்பர் கோட்டை அல்லது ஆமேர் கோட்டை (Amer Fort or Amber Fort) (இந்தி: आमेर क़िला) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆம்பர் நகரத்தில் அமைந்துள்ளது.

பிர்லா மந்திர், ஜெய்ப்பூர்

பிர்லா மந்திர் (Birla Mandir) (இலட்சுமி நாராயணன் கோயில்) என்பது இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும்.

Bissau Palace Hotel

Building in Rajasthan, India

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

ஜெய்ப்பூர் நகர அரண்மனை (City Palace, Jaipur) வளாகத்தில் சந்திர மகால் மற்றும் முபாரக் மகால் போன்ற அரண்மனைகளைக் கொண்டது.

திக்கி அரண்மனை

திக்கி அரண்மனை (Diggi Palace) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூரில் அமைந்துள்ள அரச குடும்பத்தினர் வாழ்ந்த ஓர் அரண்மனையாகும்.

கல்தாஜி

கல்தாஜி (Galtaji) என்பது இந்திய மாநிலமான இராசத்தானிலுள்ள செய்ப்பூரிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு பண்டைய இந்து யாத்திரை தளமாகும்.

Garh Ganesh Temple

Hindu temple in India

கோவிந்த தேவ் ஜி கோயில்

கோவிந்த தேவ் ஜி கோயில் (Govind Dev Ji Temple) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலம் செய்ப்பூர்இல் உள்ள நகர அரண்மனை வளாகத்திற்குள் அமைந்துள்ள, இராதா மற்றும் கிருட்டிணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான இந்து கோயிலாகும்.

ஹவா மஹால்

ஹவா மஹால் (ஹிந்தி: हवा महल, மொழிபெயர்ப்பு: "காற்று வீசும் அரண்மனை" அல்லது "தென்றல் வீசும் அரண்மனை"), இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனை.

Jagat Shiromani Temple, Amer

Hindu temple in Amer, Rajasthan dedicated to Krishna and Meera Bai

ஜெய்கர் கோட்டை

ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனை (Jaigarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்தின் அமேர் பகுதியில், ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது.

ஜல் மகால்

ஜல் மகால் அல்லது நீர் அரண்மனை , இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான செய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும்.

ஜந்தர் மந்தர்

ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 19 வானியல் கருவிகளின் தொகுப்புகளைக் கொண்டு ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஓர் நினைவிடமாகும்.

ஜவஹர் கலா கேந்திரா, ஜெய்ப்பூர்

ஜவஹர் கலா கேந்திரா (Jawahar Kala Kendra) (ஜே.

ஆளுநர் இல்லம், செய்ப்பூர்

ஆளுநர் இல்லம், செய்ப்பூர் (Raj Bhavan, Jaipur) என்பது இராஜஸ்தான் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் .

Maota Lake

Lake in Rajasthan, India

Moti Dungri

Hindu temple in Rajasthan, India

நாகர்கர் கோட்டை

நாகர்கர் கோட்டை (Nahargarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடர் முனையில் அமைந்துள்ளது.

இராஜ் மந்திர் சினிமா

இராஜ் மந்திர் சினிமா (Raj Mandir Cinema) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள செய்ப்பூர் இல் அமைந்துள்ள ஒரு திரையரங்கம் ஆகும்.

இராம்பாக் அரண்மனை, ஜெய்ப்பூர்

இராம்பாக் அரண்மனை (Rambagh Palace) ராஜஸ்தானின் செய்ப்பூரிலிருந்த ஜெய்ப்பூர் அரசனின் முன்னாள் குடியிருப்பு ஆகும்.

Shila Devi

Hindu temple in Rajasthan, India

Sisodiya Rani Bagh

Palace garden in India, Indiau

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.