Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள்

யோக்யகர்த்தா இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள நகரமும் அதே பெயரிலுள்ள யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆகும். இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

யோக்யகர்த்தா நகரின் 25 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

யோக்யகர்த்தா நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா

அஃபாண்டி அருங்காட்சியகம் (Affandi Museum) இந்தோனேஷியாவில் ஜாவாவில் யோகியகார்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

Agung Manunggal Bantul Mosque

Mosque in Bantul, Yogyakarta, Indonesia

Borobudur Temple Compounds

Historic site in Magelang, Central Java

தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

தர்ம விராடமா அருங்காட்சியகம் (Dharma Wiratama Museum) அதிகாரப்பூர்வமாக தர்ம விராடமா மத்திய இராணுவ அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிற இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியன் இராணுவ வரலாற்றை மையமாகக் இராணுவ அருங்காட்சியகம் ஆகும்.

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம் (Dirgantara Mandala Museum), அதிகாரப்பூர்வமாக இந்தோனேஷியன் விமானப்படையின் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகின்ற, இந்தோனேசிய விமானப் படைகளுக்கான மத்திய அருங்காட்சியகம் ஆகும்.

விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம் (Fort Vredeburg Museum) (அதிகாரப்பூர்வ இந்தோனேஷியன் பெயர், அருங்காட்சியகம் பெண்டங் விடேபர்க் யோக்யகர்த்தா), இந்தோனேசியாவில் யோக்யாகர்த்தா நகரத்தில் அமைந்துள்ள ஒரு முன்னாள் காலனிய காலத்தைச் சேர்ந்த கோட்டை ஆகும்.

கெபாங் கோயில், யோக்யகர்த்தா

கெபாங் கோயில் (Gebang) (Indonesian: Candi Gebang) என்பது இந்தோனேஷியாவில் யோக்யாகர்த்தாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்துக்கோவில் ஆகும்.

கெதுங் அகுங், யோக்யகர்த்தா

கெதுங் அகுங் (Gedung Agung) (ஆங்கிலம் : தி கிரேட் பில்டிங் ) இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும்.

Gembira Loka Zoo

Zoo in Yogyakarta, Indonesia

Great Mosque of Mataram Kotagede

Historic mosque in the Kotagede town of Yogyakarta, Indonesia

Jalan Malioboro

Major shopping street in Yogyakarta, Indonesia

ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா

ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம் (Jogja National Museum) இந்தோனேஷியாவில் யோகியாகர்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு சமகால கலை அருங்காட்சியகம் ஆகும்.

கலாசான் கோயில்

கலாசான் கோயில் (ஆங்கிலம்: Kalasan Temple; இந்தோனேசியம்: Candi Kalasan; ஜாவானியம் : ꦕꦟ꧀ꦝꦶꦏꦭꦱꦤ꧀;) என்றும் அழைக்கப்படும் கோயில், இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயில் ஆகும்.

Kauman Great Mosque

Mosque in Yogyakarta, Indonesia

Kotagede Silver Mosque

Mosque in Yogyakarta, Indonesia

யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை

யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை (Kraton of Yogyakarta, இந்தோனேசியம்: Keraton Ngayogyakarta Hadiningrat, "கிராத்தொன் யோகியாக்கார்த்தா ஆடினின்கிராத்து"; சாவகம் : ꦏꦿꦠꦺꦴꦤ꧀ꦔꦪꦺꦴꦒꦾꦏꦂꦠꦲꦢꦶꦤꦶꦔꦿꦠ꧀) என்பது இந்தோனேசியா, யோகியாகர்த்த சிறப்பு பகுதி யோகியாக்கார்த்தாவில் அமைந்துள்ள ஒரு அரண்மனை வளாகம் ஆகும்.

Kusumanegara Heroes' Cemetery

Cemetery in Indonesia

பிரம்பானான் கோயில்

பிரம்பானான் கோயில் (ஆங்கிலம்: Prambanan; இந்தோனேசியம்: Candi Prambanan; Candi Rara Jonggrang; ஜாவானியம்: ꦫꦫꦗꦺꦴꦁꦒꦿꦁ) என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தோனேசியா, ஜாவாவில் அமைக்கப்பட்ட இந்து ஆலயம் ஆகும்.

Sambisari

Hindu temple in Central Java, Indonesia

சசனா விராட்டமா, யோக்யகர்த்தா

சசனா விராட்டமா (Sasana Wiratama) என்பது இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

Sonobudoyo Museum

Museum in Yogyakarta, Indonesia

Taman Sari

Former royal garden in Yogakarta, Indonesia

Tugu Yogyakarta

Monument in Yogyakarta, Indonesia

UGM Campus Mosque

Mosque in Sleman, Yogyakarta, Indonesia

யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னம், யோக்யகர்த்தா

யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னம் (Yogya Kembali Monument) (யோகியாகர்த்தாவை மீண்டும் கைப்பற்றியதற்கான ஓர் நினைவுச் சின்னம்), என்பது Monjali என்றும் வழக்கில் அழைக்கப்பட்டு வருகிற ஓர் அருங்காட்சியகம் ஆகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.