Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

கொழும்பு: அடையாளச் சின்னங்கள்

கொழும்பு என்பது இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமும் ஆகும். கொழும்பு மாநகரத்தின் மக்கள்தொகை 5.6 மில்லியன். நகராட்சியில் மக்கள்தொகை 752,993 ஆகும். கொழும்பு இலங்கைத் தீவின் நிதி மையமும், சுற்றுலா மையமும் ஆகும்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

கொழும்பு நகரின் 35 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கொழும்பு நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (Bandaranaike Memorial International Conference Hall; சுருக்கமாக பிஎம்ஐசிஎச் - BMICH) என்பது கொழும்பில் அமைந்துள்ள மாநாட்டு நிலையம்.

Beira Lake

Reservoir in Colombo

Cinnamon Grand Colombo

Hotel in Colombo, Sri Lanka

கொழும்பு கலங்கரை விளக்கம்

கொழும்பு கலங்கரை விளக்கம் அல்லது கொழும்பு வெளிச்சவீடு எனப்படுவது, இலங்கைத் தலைநகர் கொழும்பில் துறைமுகத்துக்கு அண்மையில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும்.

கொழும்பு தேசிய அருங்காட்சியகம்

கொழும்பு தேசிய அருங்காட்சியகம் அல்லது கொழும்பு தேசிய நூதனசாலை (National Museum of Colombo) இலங்கையின் மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும்.

Colombo University Observatory

Astronomical observatory at the University of Colombo

காலிமுகத் திடல்

காலிமுகத் திடல் (Galle Face Green) என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பில் காலி வீதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே காணப்படும் திறந்தவெளி கரையோர முகத்திடல் ஆகும்.

Galle Face Hotel

Hotel in Colombo, Sri Lanka

கங்காராமய

கங்காராமய இலங்கையில் கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த ஒரு பௌத்த விகாரை ஆகும்.

கிராண்ட் ஓரியண்டல் ஓட்டல்

கிராண்ட் ஓரியண்டல் ஓட்டல் (Grand Oriental Hotel, GOH, முன்னர் தப்ரபேன் ஓட்டல் (Taprobane Hotel) என்றும் அழைக்கப்பட்டது) என்பது இலங்கையின் கொழும்பு நகரில் அமைந்துள்ள ஒரு 3 நட்சத்திர பாரம்பரிய உணவு விடுதி ஆகும்.

Hamilton Canal

Canal in Sri Lanka

HMS Tenedos (H04)

Destroyer of the Royal Navy

சுதந்திர சதுக்கம், கொழும்பு

சுதந்திர சதுக்கம் என்பது கொழும்பு, டொரிங்டன் எனும் இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.

Jami Ul-Alfar Mosque

Mosque in Colombo, Sri Lanka and also known as the Red Mosque

Kelaniya Raja Maha Vihara

Buddhist temple in Kelaniya, Sri Lanka

தாமரைக் கோபுரம்

தாமரைக் கோபுரம் (Lotus Tower, சிங்களம்: නෙළුම් කුළුණ) என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும், மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது.

Mahara Prison

Maximum security prison in Sri Lanka

National Art Gallery, Sri Lanka

The National Art Gallery in Colombo, Sri Lanka was the first state-sponsored art gallery built in the country.

தெகிவளை விலங்கியல் பூங்கா

தெகிவளை விலங்கியல் பூங்கா கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான தெகிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு (Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre) (தாமரைத் தடாக அரங்கு என பொதுவாக அழைக்கப்படுவது; முன்பு தேசிய இசையரங்கு கலைகள் அரங்கு என அழைக்கப்பட்டது) என்பது கொழும்பிலுள்ள இசையரங்கு கலைகள் நிலையம்.

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் (Old Colombo Lighthouse) அல்லது கொழும்பு கோட்டை மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகவும் கொழும்பில் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தது.

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு

பழைய நாடாளுமன்றக் கட்டடம் இலங்கை சனாதிபதி செயலாளரின் மனையாகும்.

One Galle Face

Apartment building in Sri Lanka

தபால் நூதனசாலை, கொழும்பு

தபால் நூதனசாலை, கொழும்பு அல்லது தபால் அருங்காட்சியகம், கொழும்பு (Postal museum, Colombo) என்பது இலங்கையில் அமைந்துள்ள தேசிய தபால் அருங்காட்சியகம் ஆகும்.

சனாதிபதி மாளிகை, கொழும்பு

சனாதிபதி மாளிகை (President's House) இலங்கை சனாதிபதியின் அதிகாரபூர்வ வதிவிடமும், பணியிடமும் ஆகும்.

Seema Malaka

Buddhist temple in Colombo, Sri Lanka

Shangri-La Colombo

Hotel in Colombo, Sri Lanka

இலங்கை வான்படை நூதனசாலை

இலங்கை வான்படை நூதனசாலை அல்லது இலங்கை வான்படை அருங்காட்சியகம் என்பது இலங்கை வான்படையின் நூதனசாலையும் ரோயல் சிலோன் வான்படையின் நூதனசாலையும் ஆகும்.

புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை

புனித அந்தோனியார் திருத்தலம் (St.

புனித லூசியா பேராலயம்

கொழும்பில் உள்ள புனித லூசியா பேராலயம் இலங்கையின் ரோமன் கத்தோலிக்கப் பேராயத்தின் பேராயரின் இருப்பிடம் ஆகும்.

அலரி மாளிகை

அலரி மாளிகை (Temple Trees, சிங்களம்: අරලියගහ මන්දිරය), அல்லது பிரதமர் இல்லம் (Prime Minister's House) எனப்படுவது இலங்கைப் பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமாகும்.

The Kingsbury

Hotel in Colombo, Sri Lanka

விகாரமகாதேவி பூங்கா

விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park) என்பது இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பூங்காவாகும்.

வெலிக்கடை சிறை

வெலிக்கடை சிறைச்சாலை (Welikada Prison) என்பது இலங்கையின் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதி கொண்டதும், மிகப்பெரிய ஒரு சிறைச்சாலையாகும்.

வொல்வெண்டால் தேவாலயம்

வொல்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church; டச்சு: Wolvendaalse Kerk) என்பது இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான புறக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் ஆகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.