எருசலேம்: அடையாளச் சின்னங்கள்
யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
எருசலேம் நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Aelia Capitolina
Roman colony built on the ruins of Jerusalem
அல் அக்சா பள்ளிவாசல்
அல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
Bible Lands Museum
Archaeological museum in Jerusalem
கொல்கொதா
கொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும்.
Cenacle
Building associated with the Last Supper
திருக்கல்லறைத் தேவாலயம்
திருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்குச் சபையினால் உயிர்ப்புத் தேவாலயம் என்று அழைக்கப்படும் இது, மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும்.
தாவீதின் நகர்
தாவீதின் நகர் (City of David, எபிரேயம்: עיר דוד, அரபி: مدينة داوود) என்பது எருசலேம் பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும்.
தமஸ்கு வாயில்
தமஸ்கு வாயில் (அரபி: دمشق திமாஸ்க்) அல்லது தமஸ்கசு வாயில் (Damascus Gate) என்பது எருசலேம் பழைய நகருக்கான பிரதான நுழைவாயில் ஆகும்.
பாறைக் குவிமாடம்
பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதத் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.
Gehenna
Historic valley in Jerusalem and religious concept
கெத்சமனி
கெத்சமனி அல்லது கெத்சமனே (Gethsemane; கிரேக்கம்: Γεθσημανή, எபிரேயம்: גת שמנים, Classical Syriac: ܓܕܣܡܢ, பொருள்" "எண்ணெய் ஆலை") எருசலேமிலுள்ள ஒலிவ மலை அடியில் காணப்படும் ஒரு தோட்டமாகும்.
தங்க வாயில்
தங்க வாயில் கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் பெயரும், எருசலேம் பழைய நகரில் உள்ள பழைய வாயில்களில் ஒன்றுமாகும்.
இஸ்ரேல் அருங்காட்சியகம்
இஸ்ரேல் அருங்காட்சியகம் (Israel Museum, எபிரேயம்: מוזיאון ישראל, ירושלים, Muze'on Yisrael) இசுரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள கலை மற்றும் வரலாற்று அருங்காட்சியகமாகும்.
யோப்பா வாயில்
யோப்பா வாயில் (எபிரேயம்: שער יפו, ஸார் யஃபோ; அரபி: باب الخليل, "நண்பனின் வாயில்"; "தாவீதின் மன்றாட்டுச் சுவர் வாயில்";தாவீதின் வாயில்) என்பது எருசலேம் பழைய நகர் வரலாற்றுச் சுவரிலுள்ள கல்லாலான பெரும் நுழைவாயில் ஆகும்.
King David Hotel
Hotel in Jerusalem, Israel
Mosque of Omar
Mosque in the Christian Quarter of Jerusalem
எர்சில் மலை
எர்சில் மலை (Mount Herzl, எபிரேயம்: הר הרצל), மேலும் Har HaZikaron (எபிரேயம்: הר הזכרון நேரடி மொழிபெயர்ப்பு: "நினைவு கூரல் மலை") இசுரேலின் தேசியக் இடுகாட்டையும் மற்ற நினைவக, கல்வி அமைப்புகளையும் உள்ளடக்கி எருசலத்தின் மேற்குப் பகுதியில் எருசலக் காடுகளை அடுத்து அமைந்துள்ள பகுதியாகும்.
ஒலிவ மலை
ஒலிவ மலை (Mount of Olives அல்லது Mount Olivet, எபிரேயம்: הַר הַזֵּיתִים, Har HaZeitim; அரபி: جبل الزيتون, الطور, Jabal az-Zaytūn, Aț-Țūr) என்பது எருசலேம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும் மலைத் தொடராகும்.
ஸ்கோபஸ் மலை
ஸ்கோபஸ் மலை (Mount Scopus, எபிரேயம் הַר הַצּוֹפִים (Har HaTsofim), அரபி: جبل المشارف, Ǧabal al-Mašārif, lit.
சீயோன் மலை
சீயோன் மலை (Mount Zion, எபிரேயம்: הַר צִיוֹן, Har Tsiyyon; அரபி: جبل صهيون, Jabel Sahyoun) என்பது எருசலேம் பழைய நகருக்கு வெளியில் எருசலேமில் அமைந்துள்ள ஓர் குன்று.
பெத்சதாக் குளம்
பெத்சதாக் குளம் அல்லது பெத்சாயிதாக் குளம் (Pool of Bethesda) எருசலேம் இசுலாமியப் பகுதியில் உள்ள ஒரு குளமாகும்.
Pool of Siloam
Rock-cut pools in Jerusalem
இரண்டாம் கோவில்
இரண்டாம் கோவில் (யூதம்) (Second Temple) என்பது எருசலேம் நகரில் "கோவில் மலை" (Temple Mount) என்னும் இடத்தில் கி.
எருசலேம் கோவில்
எருசலேம் கோவில் (Temple in Jerusalem) என்பது பழைய எருசலேம் நகரில், முன்னாட்களில் "கோவில் மலை" (Temple Mount) என்றும், இந்நாட்களில் அல்-அக்சா மசூதி அமைந்துள்ள இடமாகவும் உள்ள பகுதியில் வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்பட்ட வழிபாட்டுக் கட்டடங்களைக் குறிக்கும்.
கோயில் நிறுவனம்
கோயில் நிறுவனம் (The Temple Institute, எபிரேயம்: מכון המקדש, Machon HaMikdash) என்பது இசுரேலில் உள்ள, மூன்றாம் கோவில் அமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஆகும்.
தாவீதின் கோபுரம்
தாவீதின் கோபுரம் (Tower of David, (எபிரேயம்: מגדל דוד, Migdal David, அரபி: برج داود, Burj Daud) என்பது யோப்பா வாயிக்கு அருகில் எருசலேமின் பழைய நகர் நுழைவில் அமைந்துள்ள புராதான நகரப் பாதுகாப்பு அரண் ஆகும்.
Victims of Acts of Terror Memorial
Monument in Mount Herzl, Jerusalem
எருசலேமின் சுவர்கள்
எருசலேமின் சுவர்கள் அல்லது எருசலேமின் மதில்கள் (எபிரேயம்: חומות ירושלים) யெரூசலம் பழைய நகரால் சுழப்பட்டுள்ளது (ஏறக்குறைய 1 km²).
மேற்குச் சுவர்
மேற்குச் சுவர், அழுகைச் சுவர்/புலம்பற் சுவர் (எபிரேயம்: הכותל המערבי, எழுத்துப்பெயர்ப்பு: HaKotel HaMa'aravi; அரபு: حائط البراق, எழுத்துப்பெயர்ப்பு: Ḥā'iṭ Al-Burāq) எருசலேம் பழைய நகரில் கோவில் மலையின் மேற்கில் அமைந்துள்ளது.
Western Wall Plaza
Public square in the Old City of Jerusalem
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.