Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள்

கொல்கத்தா என்பது முன்னாள் இந்தியாவின் தலைநகரும் தற்போதைய இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

கொல்கத்தா நகரின் 35 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கொல்கத்தா நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Acharya Jagadish Chandra Bose Indian Botanic Garden

Botanic garden in Calcutta

ஆலிப்பூரா சிறை

ஆலிப்பூரா சிறை அல்லது அலிப்பூர் மத்திய சிறை (Alipore Jail or Alipore Central Jail ; வங்காள மொழி: আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার) என்பது இந்திய நாட்டின் மேற்குவங்காளா மாநிலத்திலுள்ள கொல்கத்தா நகரின் அலிப்பூரில் அமைந்திருக்கும் மத்திய சிறை ஆகும்.

Armenian Church of the Holy Nazareth

Church in Kolkata, India

பேலூர் மடம்

பேலூர் மடம் ( Belur Math ) இராமகிருஷ்ணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகம் ஆகும்.

பிர்லா மந்திர், கொல்கத்தா

பிர்லா மந்திர், ('Birla Mandir')இந்தியாவின் கொல்கத்தாவில், பாலிகங்கே, அசுதோஷ் சௌத்ரி அவென்யூவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும், இது தொழிலதிபர் பிர்லா குடும்பத்தினரால் கட்டப்பட்டது.

Black Hole of Calcutta

Dungeon used in 1756 to hold British and Indian prisoners

தக்சிணேசுவர் காளி கோயில்

காளி கோயில், தக்சிணேஸ்வர் (Dakshineswar Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகரான கொல்கத்தாவின் தக்சிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும்.

வில்லியம் கோட்டை, இந்தியா

வில்லியம் கோட்டை (Fort William) கங்கை ஆற்றின் முதன்மை கிளையாறான ஊக்லி ஆற்றின் கிழக்குக் கரையில், கல்கத்தாவில் (தற்போதைய கொல்கத்தா) கட்டப்பட்டுள்ள ஓர் கோட்டை ஆகும்.

கிராண்டு ஹோட்டல்

ஓபராய் கிராண்டு ஹோட்டல் என்ற உணவு விடுதி கொல்கத்தாவின் முக்கியப் பகுதியான ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ளது.

கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல்

கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல், அலுவலக ரீதியில் லலித் கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

Holy Rosary Cathedral

Church in Kolkata, India

ஹௌரா பாலம்

ஹௌரா பாலம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு சீரான தொங்கு பாலம் ஆகும்.

இந்திய அரசு காசாலை, கொல்கத்தா

இந்திய அரசு காசாலை, கொல்கத்தா (India Government Mint, Kolkata) 1757 ஆம் ஆண்டில் முதன்முதலில் நிறுவப்பட்டது, இது பழைய கோட்டையில் உள்ள பிளாக் ஹோலை அடுத்த கட்டடத்தில் அமைந்துள்ளது.

இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா

இந்திய அருங்காட்சியகம் (Indian Museum) எனப் பெயர் கொண்ட அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் உள்ளது.

தாகூர் மாளிகை, ஜோரசங்கோ

தாகூர் மாளிகை, கொல்கத்தா, பெங்காலி மொழியில் தாகூர் பாரி என்றழைக்கப்படுகிறது.

Kalighat Home for the Dying

Hospice in Kolkata founded by Mother Teresa

காளிகாட் காளி கோயில்

காளிகாட் காளி கோயில் (வங்காளம்: কালীঘাট মন্দির, Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில்.

மக்களகம், கொல்கத்தா

மக்களகம், கொல்கத்தா (பொதுவாக லோக் பவன் என்று அழைக்கப்படுகிறது; முன்னாள் பெயர்கள்: ராஜ் பவன் மற்றும் அரசு மாளிகை) என்பது இந்தியாவின், மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள மேற்கு வங்க ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

M.P. Birla Planetarium

Planetarium museum in Kolkata, India

Magen David Synagogue

Synagogue in Kolkata, West Bengal, India

Maidan

Urban green space in Kolkata, India

பளிங்கு அரண்மனை

பளிங்கு அரண்மனை (Marble Palace) இந்தியாவின் வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த அரண்மனையாகும்.

Nakhoda Mosque

Mosque in Kolkata, India

நேதாஜி பவன்

நேதாஜி பவன் (Netaji Bhawan) என்பது கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசியவாதி "நேதாஜி" சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கைக்கான நினைவு மற்றும் ஆராய்ச்சி மையமாக பராமரிக்கப்படும் ஒரு கட்டிடமாகும்.

Nivedita Setu

Multi-span extradosed bridge

Shaheed Minar

Monument in West Bengal, India

St. John's Church

Church in West Bengal, India

புனித பவுலின் பேராலயம்

புனித பவுலின் பேராலயம் (St.

மாநில தொல்லியல் அருங்காட்சியகம்

மாநில தொல்லியல் அருங்காட்சியகம் (State Archaeological Museum) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தைக் குறிக்கும்.

Tipu Sultan Mosque

Mosque in Kolkata, West Bengal, India

விக்டோரியா நினைவிடம்

இந்தியா, கொல்கத்தாவில் அமைந்துள்ள விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial) இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் நினைவிடம் ஆகும், அவர் இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் ஆவார்.

வித்தியாசாகர் சேது

வித்தியாசாகர் சேது அல்லது ஊக்ளி ஆற்றின் இரண்டாவது பாலம், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில், கொல்கத்தா மற்றும் ஹவுரா நகரங்களை ஊக்லி ஆற்றின் மீது கட்டப்பட்ட இப்பாலத்தின் வழியாக இணைக்கிறது.

Vivekananda Setu

Steel multi-span road cum railway bridge in West Bengal, India

எழுத்தர்களின் கட்டிடம்

எழுத்தர்களின் கட்டிடம் (Writers' Buildings) என்பது கொல்கத்தாவின் பி.

விலங்கியல் தோட்டம், அலிபூர்

விலங்கியல் தோட்டம், அலிபூர் (Zoological Garden, Alipore) (சில சமயம் அலிபூர் மிருகக்காட்சி சாலை அல்லது கொல்கத்தா உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் பழமையான விலங்கியல் பூங்காவாகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.