கெய்ரோ: அடையாளச் சின்னங்கள்
கெய்ரோ எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். அரபு உலகிலும் ஆப்பிரிக்காவிலும் இதுவே மிகப் பெரிய நகராகும். பெரும் கெய்ரோ எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
கெய்ரோ நகரின் 31 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Abu Rawash
Village in Giza Governorate, Egypt
அபுசிர்
அபுசிர் (Abusir (அரபி: ابو صير பழைய எகிப்து இராச்சிய காலத்தில் கீழ் எகிப்தில் இருந்த நகரம் ஆகும்.
Amr ibn al-As Mosque
Mosque in Cairo, Egypt
பாபிலோன் கோட்டை
பாபிலோன் கோட்டை (Babylon Fortress) எகிப்தின் நைல் கழிமுகத்தில் பாபிலோன் எனப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தொன்மையான கோட்டையாகும்.
Buried Pyramid
Step Pyramid of Sekhemkhet
கெய்ரோ
கெய்ரோ (Cairo, அரபு மொழியில்:القاهرة - அல்-காஹிரா) எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும்.
கெய்ரோ கோட்டை
கெய்ரோ கோட்டை (Citadel of Cairo) அல்லது சலாதின் கோட்டை என்பது எகிப்தின் கெய்ரோவில் ஒரு இடைக்கால இசுலாமிய -அரண்மனை ஆகும், இது சலாதின் என்பவரால் கட்டப்பட்டது.
கெய்ரோ கோபுரம்
கெய்ரோ கோபுரம் (Cairo Tower, [برج القاهرة] Error: {{Lang-xx}}: text has italic markup (help), போர்கு அல்-கஹிரா) எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள தனித்து நிற்கும் ஓர் காங்கிறீற்று கோபுரம் ஆகும்.
City of the Dead
Cemetery in Cairo, Egypt
எகிப்திய அருங்காட்சியகம்
எகிப்தியத் தொல்பொருட்கள் அருங்காட்சியகம் (Museum of Egyptian Antiquities) என்றும் பரவலாக எகிப்திய அருங்காட்சியகம் அல்லது கெய்ரோ அருங்காட்சியகம் என்றும் அறியப்படும் அருங்காட்சியகமானது கெய்ரோ நகரத்தில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.
கிசா பிரமிடுத் தொகுதி
கீசா நெக்குரோப்போலிசு எனப்படும் கிசா பிரமிடுத் தொகுதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது.
எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்
எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum), சுருக்கமாக:GEM), எகிப்து நாட்டின் தலைநகரான பெருநகர கெய்ரோவிற்கு அருகில் உள்ள கீசா நகரத்தில் உள்ள கிசா பிரமிடுகள் வளாகத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் (1.
கிசாவின் பெரிய பிரமிடு
கிசாவின் பெரிய பிரமிடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும்.
கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்
கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எகிப்து நாட்டின் கீசா நகரத்தில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள பாதி மனித உருவம் கொண்ட ஒரு பெரிய ஸ்பிங்ஸ் சிலையாகும்.
தொங்கு தேவாலயம்
புனித கன்னிமேரி கோப்திய மரபுவழித் தேவாலயம் (Saint Virgin Mary's Coptic Orthodox Church), பரவலாக தொங்கு தேவாலயம் (Hanging Church, El Muallaqa) எகிப்தில் உள்ள பழைமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.
ஹெல்லியோபோலிஸ்
ஹெல்லியோபோலிஸ் (Heliopolis) பண்டைய எகிப்தின் வட எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும்.
Layer Pyramid
Step Pyramid of 3rd dynasty
மெம்பிசு, எகிப்து
மெம்பிசு (மெம்ஃபிஸ், அரபி: ممفس; மிசிரி மொழி: ممفيس; கிரேக்க மொழி: Μέμφις) என்ற நகரம், முன்னைய எகிப்து நாட்டின் தலைநகரமாகும்.
Mosque of Ibn Tulun
Mosque in Cairo, Egypt
Mosque-Madrasa of Sultan Hasan
Mosque in Cairo, Egypt
முகம்மது அலியின் பள்ளிவாசல்
முகமது அலி பாஷாவின் பெரிய பள்ளிவாசல் (Great Mosque of Muhammad Ali Pasha) அல்லது அலபாசுடர் பள்ளிவாசல் என்பது எகிப்தில் கெய்ரோவின் கோட்டையில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும்.
ஜெதெப்பிரே பிரமிடு
ஜெதெப்பிரே பிரமிடு (Pyramid of Djedefre) பண்டையெ எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டில் ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபுவின் மகனும் பார்வோனும் ஆன ஜெதெப்பிரே வடக்கு எகிப்தில் உள்ள கீசாவுக்கு அருகில் அபு ரவாஷ் எனும் நகரத்தில் உள்ள முழுவதும் கட்டி முடிக்காத பிரமிடு ஆகும்.
ஜோசெர் பிரமிடு
ஜோசெர் பிரமிடு அல்லது படிக்கட்டுப் பிரமிடு (Pyramid of Djoser) பண்டைய எகிப்தை ஆண்ட பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தை நிறுவிய மன்னர் ஜோசெர் (கிமு 2686 - 2668 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்) எகிப்தின் சக்காரா நகரத்தில் படிக்கட்டு அமைப்பில் பிரமிடுவை கட்டினார்.
காப்ராவின் பிரமிடு
காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre) (அரபி: هرم خفرع, romanized: haram ḵafraʿ, IPA: [haram xafraʕ]) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும்.
மென்கௌரே பிரமிடு
மென்கௌரே பிரமிடு (Pyramid of Menkaure) பண்டைய எகிப்தின் கீசா நகரத்தில் அமைந்த 3 சிறிய பிரமிடுகளில் ஒன்றாகும்.
நெபெரிர்கரே பிரமிடு
நெபெரிர்கரே பிரமிடு (Pyramid of Neferirkare) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெபெரிர்கரே ககை (கிமு 2477–2467) என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு கட்டினார்.
சகுரா பிரமிடு
சகுராவின் பிரமிடு (Pyramid of Sahure) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்ட ஐந்தாம் வம்ச மன்ன்ர் சகுரா என்பவர் தனது இறப்பிற்கு பின், தனது உடலை அடக்கம் செய்வதற்காக, அபுசிர் நகரத்தில் பிரமிடை கட்டத் துவக்கப் பணிகள் மேற்கொண்டார்.
உனாஸ் பிரமிடு
உனாஸ் பிரமிடு, பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் இறுதி மன்னரான உனாஸ் (ஆட்சிக் காலம் கிமு 2345 - கிமு 2315) என்பவர் இப்பிரமிடை கீழ் எகிப்தில் உள்ள சக்காரா நகரத்தில் நிறுவினார்.
Pyramid of Userkaf
Egyptian pyramid
சக்காரா
சக்காரா (Saqqara) (அரபி: سقارة, Egyptian Arabic pronunciation: [sɑʔˈʔɑːɾɑ]), மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரம் ஆகும்.
தஹ்ரீர் சதுக்கம்
தகுரீர் சதுக்கம் (ஆங்கிலம்: Tahrir Square, அரபி: ميدان التحرير Mīdān at-Taḥrīr, தமிழ்: விடுதலை சதுக்கம்),மற்றும் "தியாகியர் சதுக்கம்" என அறியப்படும் இச்சதுக்கம் எகிப்தின் கெய்ரோ நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மை பொதுக்கூட்டத் திடல் (நகரச் சதுக்கம்) ஆகும்.
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.