Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள்

கோலாலம்பூர் என்பது மலேசியாவின் தலைநகரம் ஆகும். அதே வேளையில் மலேசிய நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

கோலாலம்பூர் நகரின் 32 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கோலாலம்பூர் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Al Akram Mosque

Mosque in Kuala Lumpur, Malaysia

Al-Amaniah Mosque

Mosque in Selayang, Selangor, Malaysia

Al-Rahman Mosque

Mosque in Kuala Lumpur, Malaysia

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம் (மலாய்: Aquaria KLCC; ஆங்கிலம்: Aquaria KLCC; சீனம்: 吉隆坡城中城水族館) என்பது மலேசியா, கோலாலம்பூர், கேஎல்சிசி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகம் ஆகும்.

As Syakirin Mosque

Mosque in KLCC, Kuala Lumpur, Malaysia

பத்து மலை

பத்துமலை (ஆங்கிலம்; மலாய் மொழி: Batu Caves; சீனம்; 黑風洞) என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும்.

பத்து மலை முருகன் சிலை

முருகன் சிலை ( மலேசிய மொழி :Tugu Dewa Murugga), மலேசியாவில் உள்ள ஓர் இந்து தெய்வத்தின் மிக உயரமான சிலை ஆகும்.

கோலாலம்பூர் மத்திய சந்தை

கோலாலம்பூர் மத்திய சந்தை அல்லது கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட் (மலாய்; Pasar Budaya; Pasar Seni; ஆங்கிலம்: Central Market Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சந்தை ஆகும்.

Federal Territory Mosque

Mosque in Kuala Lumpur, Malaysia

Four Seasons Place Kuala Lumpur

Supertall skyscraper in Kuala Lumpur, Malaysia

Imam Al Ghazali Mosque

Mosque in Kuala Lumpur, Malaysia

மெர்டேக்கா சதுக்கம்

விடுதலை சதுக்கம் என்ற பொருள்படும் மெர்டெக்கா சதுக்கம் (மலாய்: Dataran Merdeka) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா (ஆங்கிலம்: Islamic Arts Museum Malaysia) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் மற்றும் கோலாலம்பூர் பறவை பூங்காவின் அருகே டிசம்பர் 12 1998 தொடங்கப்பட்ட ஓர் அருங்காட்சியகமாகும்.

Istana Negara, Jalan Istana

Former residence of the King of Malaysia in Kuala Lumpur

இசுதானா நெகாரா மலேசியா

இசுதானா நெகாரா (மலாய்: Istana Negara; ஆங்கிலம்: National Palace); என்பது மலேசிய அரசர் (Yang di-Pertuan Agong) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

ஜாமிக் பள்ளிவாசல்

ஜாமிக் பள்ளிவாசல் (மலாய்; ஆங்கிலம்: Masjid Jamek); என்பது மலேசியா, கோலாலம்பூரில் உள்ள ஒரு பழைமையான பள்ளிவாசல் ஆகும்.

கேஎல்சிசி பூங்கா

கேஎல்சிசி பூங்கா (மலாய்: KLCC Park; ஆங்கிலம்: Taman KLCC; சீனம்:吉隆坡城中城公園) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ள பொதுப் பூங்கா ஆகும்.

கோலாலம்பூர் பறவை பூங்கா

கோலாலம்பூர் பறவை பூங்கா; (மலாய்: Taman Burung Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Bird Park) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு பறவைப் பூங்காவாகும்.

கோலாலம்பூர் மாநாட்டு மையம்

கோலாலம்பூர் மாநாட்டு மையம் அல்லது கேஎல்சிசி மாநாட்டு மையம் (மலாய்; Pusat Konvensyen Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Convention Centre; KL Convention Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும்.

National Monument (Malaysia)

War memorial in Kuala Lumpur, Malaysia

மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்

மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் (National Mosque of Malaysia, Masjid Negara) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலாகும்.

மலேசிய அருங்காட்சியகம்

மலேசிய அருங்காட்சியகம் அல்லது மலேசிய தேசிய அருங்காட்சியகம் ஆங்கிலம்: National Museum of Malaysia; மலாய்: Muzium Negara Malaysia; ஜாவி: موزيوم نڬارا) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா சாலையில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.

National Planetarium

Science museum in Kuala Lumpur, Malaysia

மலேசிய விலங்கியல் பூங்கா

மலேசிய விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Negara; ஆங்கிலம்: National Zoo) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மாவட்டம் உலு கிளாங்கில் 110 ஏக்கர் (45 எக்டர்) நிலப்பரப்பில் அமைந்துள்ள ஓர் உயிரியல் பூங்கா ஆகும்.

பெர்தானா தாவரவியல் பூங்கா

பெர்தானா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Perdana; ஆங்கிலம்: Perdana Botanical Gardens; சீனம்: 湖滨公园) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும்.

பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்

பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் (மலாய்; Dewan Filharmonik Petronas; ஆங்கிலம்: Petronas Philharmonic Hall) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) கட்டப்பட்ட மலேசியாவின் முதல் கச்சேரி அரங்கம் ஆகும்.

பெற்றோனாசு கோபுரங்கள்

பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (ஆங்கிலம்: Petronas Towers; மலாய்: Menara Petronas; சீனம்: 大马国油双峰塔) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும்.

Saidina Abu Bakar As Siddiq Mosque

Mosque in Kuala Lumpur, Malaysia

ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர்

மகா மாரியம்மன் கோயில் மலேசியா கோலாலம்பூரில் 1873-இல் நிறுவப்பட்ட பழமையான இந்துக் கோவில்.

St. John's Cathedral

Church in Kuala Lumpur, Malaysia

Sultan Abdul Aziz Shah Jamek Mosque

Mosque in Petaling, Selangor, Malaysia

Thean Hou Temple

Chinese temple in Kuala Lumpur, Malaysia

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.