Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

பெங்களூர்: அடையாளச் சின்னங்கள்

பெங்களூர் (Bengaluru), அலுவல்முறையில் பெங்களூரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் உள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

பெங்களூர் நகரின் 32 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பெங்களூர் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

பெங்களூர்க் கோட்டை

பெங்களூர்க் கோட்டை கெம்பேகௌடா என்பவரால் கட்டப்பட்ட களிமண்ணால் ஆன கோட்டையாகும்.

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, இந்தியாவிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலைகளில் இரண்டாவது பெரிய காட்சிச்சாலை ஆகும்.

பெங்களூர் அரண்மனை

பெங்களூர் அரண்மனை பெங்களூரில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.

கப்பன் பூங்கா

சிறீ சாமராசேந்திர பூங்கா என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கப்பன் பார்க் (Cubbon Park) என்பது பெங்களூரு நகரத்தின் முக்கிய அடையாளமான அதன் 'நுரையீரல்' பகுதியாக மத்திய நிர்வாக பகுதியில், (12.

Dharmaraya Swamy Temple

Hindu temple in Bangalore, India

Dodda Basavana Gudi

Temple in Bengaluru, India

தொம்மலூர் சொக்கநாதசுவாமி கோயில்

தொம்மலூர் சொக்கநாதசுவாமி கோயில் என்பது கருநாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள தொம்லூரில் உள்ள கோயிலாகும்.

பெங்களூர் சுதந்திரப் பூங்கா

பெங்களூர் சுதந்திரப் பூங்கா (Freedom Park, Bengaluru) இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூருவின் காந்திநகர் பகுதியில், சேசாத்ரி சாலையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுப் பூங்காவாகும்.

Gandhi Bhavan, Bengaluru

Museum in Bangalore, Karnataka, India

கவி கங்காதரேசுவரர் கோயில்

கவி கங்காதரேசுவரர் கோயில் (Gavi Gangadhareshwara Temple) மேலும் கவிபுரம் குகைக் கோயில் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் இந்தியக் குகைவரைக் கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு

அரசு அருங்காட்சியகம் (பெங்களூர்) இந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்

சோமேஷ்வரர் கோயில், பெங்களூர் (Someshwara Temple), இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூர் நகரத்தின் அலசூர் பகுதியில் அமைந்துள்ளது.

குளிமாவு குகைக் கோவில்

ஹுளிமாவு குகைக் கோவில், ஹுளிமாவு சிவன் குகைக் கோவில் அல்லது எளிமையாக குகைக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம், பெங்களூரு

ஸ்ரீ இராதா கிருஷ்ணா கோயில் (கன்னடம்- ಶ್ರೀ ರಾಧಾ ಕೃಷ್ಣ ಮಂದಿರ), கருநாடகத்தின் வடக்கு பெங்களூருவில் உள்ள இராசாசி நகரத்தில் அமைந்துள்ளது.

கெம்பெகவுடா அருங்காட்சியகம்

கெம்பெகவுடா அருங்காட்சியகம் (Kempegowda Museum) இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.

கோட்டை வெங்கடரமணா கோயில், பெங்களூரு

கோட்டை வெங்கடரமணா கோயில் இந்தியாவின் பெங்களூரு கிருஷ்ணராஜேந்திர சாலையில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும்.

லால் பாக்

லால் பாக் (Lal Bagh, கன்னடம்:ಲಾಲ್ ಬಾಗ್) என்பது பெங்களூருவில் இருக்கும் ஒரு அழகிய தாவரவியல் பூங்கா.

Lok Bhavan, Bengaluru

Building in Karnataka, India

Masjid-e-Bilal

Mosque in Bangalore Urban, Karnataka, India

நாகேசுவரர் கோயில், பேகூர்

நாகேசுவரர் கோயில் வளாகம் (Nageshvara Temple, நாகநாதேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பேகூரில் அமைந்துள்ள கோயிலாகும்.

தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர்

தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு கலைக்கூடம் ஆகும்.

இராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில்

'இராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயசுவாமி கோயில் (Ragigudda Anjaneya Temple) , பொதுவாக இராகிகுடா கோயில்' அல்லது இராகிகுடா ஆஞ்சநேய கோயில் என்றும் குறிப்பிடப்படும் இது அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

Shivoham Shiva Temple

Hindu Temple in India

St. Francis Xavier's Cathedral, Bengaluru

Church in Bangalore Urban, India

புனித அன்னை மரியா பெருங்கோவில்

புனித அன்னை மரியா பெருங்கோவில் (St.

சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பெல்காம்

சுவர்ண சட்டமன்றக் கட்டிடம் (Suvarna Vidhana Soudha) (பொருள்.

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை

திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை (Tipu Sultan's Summer Palace) என்பது இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நிலையம் (Indian Space Research Organisation Satellite Centre) என்பது விண்கல பூட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் தொழினுட்ப சோதனைக்கான இந்தியாவின் முன்னணி இசுரோ நிலையமாகும்.

வெங்கடப்பா கலைக்கூடம்

வெங்கடப்பா கலைக்கூடம் (Venkatappa Art Gallery) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில், கப்பன் பூங்காவிற்கு அருகிலும் பெங்களூர் அருங்காட்சியகம், விஸ்வேஸ்வரயா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அருகிலும் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும்.

விதான சௌதா

விதான் சௌதா (Vidhana Soudha) என்னும் மாளிகை பெங்களூரில் அமைந்துள்ளது.

விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்

விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பங்களூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

பெங்களூர் உலக வர்த்தக மையம்

பெங்களூர் உலக வர்த்தக மையம் (World Trade Center Bangalore) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லேசுவரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிட வளாகமாகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.