Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள்

சிங்கப்பூர் (Singapore) அல்லது சிங்கப்பூர் குடியரசு என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும், நகர அரசும் ஆகும். இதன் நிலப்பரப்பு ஒரு முதன்மைத் தீவு, 63 தீவுகள் அல்லது திட்டுக்கள், ஒரு வெளிப்புறத் திட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. சிங்கப்பூர் நிலநடுக் கோட்டுக்கு வடக்கே ஏறத்தாழ ஒரு அகலக்கோட்டுப்பாகையில் அமைந்துள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

சிங்கப்பூர் நகரின் 57 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிங்கப்பூர் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Armenian Church

Armenian church

கலை அறிவியல் அருங்காட்சியகம்

கலையறிவியல் அருங்காட்சியகம் ( ArtScience Museumis) என்பது சிங்கப்பூரின், மையத்தில் உள்ள நகர நடுவத்தில், மரீனா பே சாண்ட்சை ஒட்டி அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் அகும்.

Asian Civilisations Museum

Museum in Singapore

Buddha Tooth Relic Temple and Museum

Buddhist temple and museum in Singapore

புக்கிட் தீமா

புக்கித் தீமா (Bukit Timah) என்பது சிங்கப்பூரின் பிரதானமான மையத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியாகும்.

Bukit Timah Nature Reserve

Protected area in Singapore

Cavenagh Bridge

Bridge in Downtown Core, Singapore

சாங்கி அருங்காட்சியகம்

சாங்கி அருங்காட்சியகம் சிங்கப்பூரில் நடந்த இரண்டாம் உலக போருடைய வரலாற்றை அர்ப்பணித்து செய்யப்பட்ட ஓர் அருங்காட்சியம் ஆகும்.

Chek Jawa

Cape and wetlands in Singapore

சைனாடவுன், சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சைனாடவுன் என்பது, சீன மக்கள் செறிந்து வாழ்வதுடன், சீனப் பண்பாட்டுக் கூறுகளைச் சிறப்பாகக் கொண்டதுமான ஒரு குடியிருப்புப் பகுதி.

கிழக்கு கடலோர பூங்கா

கிழக்கு கடலோர பூங்கா, சிங்கப்பூரில் உள்ள கடலோர பூங்காவாகும்.

Esplanade – Theatres on the Bay

Performing arts center in Singapore

Fort Canning Hill

Park in Singapore

Gardens by the Bay

Nature park in Singapore

Haw Par Villa

Theme park in Singapore

Helix Bridge

Pedestrian bridge in Singapore

Henderson Waves

Pedestrian bridge in Singapore

Jurong Lake Gardens

Park in Jurong East, Singapore

Kampong Glam

Neighborhood within Rochor Planning Area, Central Region, Singapore

Kampong Lorong Buangkok

Village in Singapore

Kent Ridge Park

Park in Singapore

குசு தீவு

குசு தீவு (Kusu Island) என்பது சிங்கப்பூரின் ஒரு தீவு.

லா பா சாட்

லா பா சாட் (Lau Pa Sat, "பழைய கடைத்தொகுதி") அல்லது தெலோக் ஆயர் கடைத்தொகுதி (Telok Ayer Market) என்பது சிங்கப்பூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்

லிட்டில் இந்தியா சிங்கப்பூர், (ஆங்கிலம்: Little India Singapore), என்பது சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் (Singapore River) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும்.

MacRitchie Reservoir

Reservoir in Singapore

Maghain Aboth Synagogue

Synagogue in Rochor, Singapore

மரீனா பே சாண்ட்ஸ்

மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஒருங்கிணைந்த கேளிக்கை மையம் சிங்கப்பூரின் மரீனா பே பகுதியில் அமைந்துள்ளது.

Masjid Abdul Gaffoor

Historic mosque in Little India, Singapore

Masjid Hajjah Fatimah

Historic mosque in Kampong Glam, Singapore

Masjid Jamae

Historic mosque in Chinatown, Singapore

Masjid Malabar

Mosque located in Kampong Glam, Singapore

Masjid Omar Kampong Melaka

Historic mosque of Singapore

மெர்லயன்

மெர்லயன் என்பது சிங்கத் தலையும் மீனின் உடலையும் கொண்ட ஒரு விலங்குச் சின்னம்.

மெர்லயன் பூங்கா

மெர்லயன் பூங்கா (Merlion Park) சிங்கப்பூரிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமும் சிங்கப்பூரின் ஒரு முக்கியமான அடையாளமும் ஆகும்.

National Gallery

National museum in Singapore

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம்

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Singapore) என்பது சிங்கப்பூரின் பழமையான அருங்காட்சியமாகும்.

Night Safari

Nocturnal zoo in Singapore

Old Hill Street Police Station

Historical police station in Singapore

Peranakan Museum

Museum in Singapore

உபின் தீவு

புலாவ் உபின் என்பது சிங்கப்பூர் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும்.

Raffles Hotel

Hotel in Singapore

Singapore Art Museum

Contemporary Art, Museum in Tanjong Pagar Distripark, Singapore

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் என்ற 156 வயது கொண்ட வெப்பமண்டல தோட்டமானது சிங்கப்பூரின் வணிக மையப் பகுதியின் அண்மையில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் பிளையர்

சிங்கப்பூர் பிளையர் (Singapore Flyer, சீன மொழி: 新加坡摩天观景轮) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும்.

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை

சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (சீனம்: 新加坡动物园; பின்யின்: Xīnjiāpō Dòngwùyuán; மலாய்: 'Taman Haiwan Singapura'; ஆங்கிலம்: Singapore Zoo), முன்பு சிங்கப்பூர் விலங்குக் காட்சித் தோட்டம் என்றழைக்கப்பட்டது.

மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்

மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும்.

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும்.

Sri Temasek

Official residence of the Prime Minister of Singapore

St Andrew's Cathedral

Church in St Andrew's Road, Singapore

Sultan Mosque

Historic mosque in Kampong Glam, Singapore

Sungei Buloh Wetland Reserve

Nature reserve park in Singapore

The Float @ Marina Bay

Floating stage in Marina Bay, Singapore

The Fullerton Hotel Singapore

Hotel in Singapore

The Istana

Official residence of the President of the Republic of Singapore

Thian Hock Keng Temple

Mazu temple in Singapore

யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர்

யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் என்பது, சிங்கப்பூரின், செந்தோசாத் தீவில் அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும்.

Victoria Theatre and Concert Hall

Performing arts centre in Singapore

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.