Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

வாரணாசி: அடையாளச் சின்னங்கள்

காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி (Varanasi) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

வாரணாசி நகரின் 32 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

வாரணாசி நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

ஆலம்கிர் பள்ளிவாசல்

ஆலம்கிர் பள்ளிவாசல் (Alamgir Mosque) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உள்ளது.

அன்னபூரணி தேவி கோவில்

அன்னபூரணி தேவி கோயில் (இந்தி: अन्नपूर्णा देवी मंदिर), வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ளது.

அசி படித்துறை

அசி படித்துறை (Assi Ghat) என்பது வாரணாசியின் தெற்கே அமைந்துள்ள படித்துறை ஆகும்.

Banaras Locomotive Works

Locomotive manufacturer in India

பாரத் கலா பவன்

பாரத் கலா பவன் (Bharat Kala Bhavan) (இந்தி: भारत कला भवन) என்பது இந்தியாவின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழக அருங்காட்சியகம் ஆகும்.

பாரத மாதா கோயில்

பாரத மாதா கோயில் (Bharat Mata Mandir) (இந்தி: भारत माता मंदिर, Mother India Temple), உத்திரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது.

சௌகந்தி தூபி

சௌகந்தி தூபி (Chaukhandi Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் சாரநாத்தில் குப்த மன்னர்களால் நிறுவப்பட்ட பௌத்த தூபியாகும்.

தசாஸ்வமேத படித்துறை

தச அஸ்வமேத படித்துறை (ஆங்கிலம்: Dashashwamedha ghat) (இந்தி: दशाश्वमेध घाट) வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் அமைந்துள்ள 88 படித்துறைகளில் முதன்மையானதாகும்.

தாமேக் தூபி

தாமேக் தூபி (Dhamek Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள சாரநாத் எனுமிடத்தில் சௌகந்தி தூபி அருகே நிறுவப்பட்டுள்ளது.

Durga Mandir

Hindu Temple in Uttar Pradesh, India

Durga Mandir, Ramnagar

Hindu Temple in Uttar Pradesh, India

ஞானவாபி பள்ளிவாசல்

ஞான வாபி பள்ளிவாசல் அல்லது ஞானக் கிணறு பள்ளிவாசல் (Gyan vapi mosque) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தில், கங்கை ஆற்றின் கரையில் உள்ள தச அஷ்வமேத படித்துறைக்கு வடக்கில், லலிதா படித்துறைக்கு அருகில், காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்துள்ளது.

Jantar Mantar

Observatory in Varnasi, India

காசி காலபைரவர் கோயில்

காசி காலபைரவர் கோயில் (Kaal Bhairav Mandir (இந்தி: काल भैरव मंदिर) என்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும்.

காசி விசுவநாதர் கோயில்

காசி விசுவநாதர் கோயில் (Kashi Vishwanath Temple) (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும்.

Lalita Gauri Mandir

Hindu Temple in Uttar Pradesh, India

லலிதா படித்துறை

லலிதா காட் அல்லது லலிதா படித்துறை (Lalita Ghat) (இந்தி: ललिता घाट) வாரணாசி புனித நகரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பல படித்துறைகளில் ஒன்றாகும்.

Malviya Bridge

Bridge in Varanasi

மணிகர்ணிகா படித்துறை

மணிகர்ணிகா படித்துறை (ஆங்கிலம்: Manikarnika Ghat) (இந்தி: मणिकर्णिका घाट) என்பது வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மிகப் பழமையான 88 படித்துறைகளுள் ஒன்றாகும்.

Nepali Mandir

Hindu Temple in Uttar Pradesh, India

ராம்நகர் கோட்டை

ராம்நகர் கோட்டை என்னும் கோட்டை, இந்தியாவிலுள்ள வாரணாசியின் ராம்நகர் பகுதியில் உள்ளது.

ராம்நகர் கோட்டை, உதம்பூர்

இராம்நகர் கோட்டை (Ramnagar Fort, Udhampur) இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட சம்மு-காசுமீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் நகரில் உள்ள ஒரு கோட்டையாகும்.

Ratneshwar Mahadev temple

Temple in India

Sankat Mochan Hanuman Temple

Hindu temple in Varanasi, Uttar Pradesh, India

சாரநாத்

சாரநாத் அல்லது இசிபதனம் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கி.

சாரநாத் அருங்காட்சியகம்

சாரநாத் அருங்காட்சியகம் (Sarnath Museum) இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மிகப் பழமையான தள அருங்காட்சியகம் ஆகும்.

சிந்தியா படித்துறை

சிந்தியா படித்துறை (ஆங்கிலம்: Scindia Ghat; இந்தி: सिंधिया घाट) என்பது வாரணாசியில் உள்ள படித்துறைகளில் ஒன்றாகும்.

புது காசி விஸ்வநாதர் கோயில்

புது காசி விஸ்வநாதர் கோயில் (New Vishwanath Temple or Birla Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.

துளசி படித்துறை

துளசி படித்துறை (Tulsi Ghat) வாரணாசியில் கங்கை ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஒரு படித்துறை ஆகும்.

துளசி மானச கோயில்

துளசி மானஸ் மந்திர் (இந்தி: तुलसी मानस मंदिर) (a.

Varanasi cantonment

Town in Uttar Pradesh, India

காசி விசாலாட்சி கோயில்

காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் படித்துறையில் அமைந்துள்ளது.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.