சென்னை: அடையாளச் சின்னங்கள்
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்நகரம், 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் மதராசப்பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் மாதரசன்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
சென்னை நகரின் 33 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
புனித மேரி தேவாலயம் (Armenian Church, Chennai, ஆர்மீனியம்: Սուրբ Աստվածածին Եկեղեցի ) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு தேவாலயம் ஆகும்.
பஹ்ராம் ஜங் மஸ்ஜித்
பஹ்ராம் ஜங் பள்ளிவாசல் (Bahram Jung Mosque) என்பது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒரு தொழுகைப் பள்ளிவாசல் ஆகும்.
பக்கிங்காம் கால்வாய்
பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய்.
கலச மஹால்
கலச மஹால் (Khalsa Mahal), அல்லது சேப்பாக்கம் அரண்மனை, என்பது இந்தோ-சரசெனிக் கட்டிடப்பாணியில் பால் பென்பீல்டு என்ற ஆங்கில பொறியாளரால் வடிவமைக்கப்பட்டு 1801-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும்.
கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க்
க்ரௌவுன் பிளாஸா சென்னை அடையாறு பார்க் (Crowne Plaza Chennai Adyar Park) என்று அழைக்கப்படும் இது ஷெரடன் பார்க் ஹோட்டல் மற்றும் டவர்ஸ் என்று முதலில் அழைக்கப்பட்டு வந்தது.
தர்ம கிடங்கு மசூதி
தர்ம கிடாங்கு மசூதி என்பது இந்தியாவின் சென்னையின் ஜார்ஜ்டவுன் பகுதியின் அங்கப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும்.
எலியட்ஸ் கடற்கரை
எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும்.
புனித ஜார்ஜ் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை (Fort St.
அரசு அருங்காட்சியகம், சென்னை
சென்னை அரசு அருங்காட்சியகம் (Government Museum) சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது.
கிண்டி தேசியப் பூங்கா
கிண்டி தேசியப் பூங்கா சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா.
அபீசு அகமது கான் மசூதி
அபீசு அகமது கான் மசூதி (Hafiz Ahmad Khan Mosque) தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ளது.
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) அல்லது ஐ.
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் (ITC Grand Chola Hotel), சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும்.
காளிகாம்பாள் கோவில்
காளிகாம்பாள் கோவில் (Kālikāmbāl Temple) இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள பழைய ஜார்ஜ் டவுனில், பாரிமுனை பகுதியில் உள்ள தம்புச்செட்டித் தெருவில் அமைந்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
கபாலீசுவரர் கோவில் (Kapaleeshwarar Temple) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.
சென்னை வான்காணகம்
சென்னை வானியல் ஆய்வகம் (Madras Observatory) 1786 ஆம் ஆண்டு வில்லியம் பெட்ரி என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் வானியல் ஆய்வகம் ஆகும்.
மாமல்லபுரம்
மாமல்லபுரம் (Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மெரீனா கடற்கரை
மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கடற்கரை ஆகும்.
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் (Marundeesuwarar Temple) சென்னை—புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
பார்த்தசாரதி கோயில் (ஆங்கிலம்: Tiruvallikkeni Parthasarathy Temple) பொ.
ராதா ரீஜண்ட் ஹோட்டல், சென்னை
ராதா ரீஜென்ட் சென்னை, இதற்கு முன்பு பார்க் இன் என்று அழைக்கப்பட்டுவந்த நான்கு நட்சத்திர மதிப்பு கொண்ட ஒரு ஹோட்டலாகும்.
ரிப்பன் கட்டடம்
ரிப்பன் கட்டடம் (Ripon Building) தமிழ்நாடு, சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும்.
Savera Hotel
Hotel in Chennai, India
செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்
புனித ஜார்ஜ் கோவில் (St.
புனித மேரி தேவாலயம், சென்னை
புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும்.
சென்னை சாந்தோம் பேராலயம்
சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.
தாஜ் கன்னிமரா
தாஜ் கன்னிமரா சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும்.
தி பார்க், சென்னை
தி பார்க், சென்னை (The Park Chennai) சென்னையில் அண்ணா மேம்பால சந்திப்பிற்கு அருகிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகம் ஆகும்.
ஆயிரம்விளக்கு மசூதி
ஆயிரம்விளக்கு மசூதி (ஆங்கிலம்: Thousand Lights Mosque) இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும்.
திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
திருவலிதாயம் - பாடி - திருவல்லீசுவரர் திருக்கோயில் என்பது சம்பந்தர் பாடல் பெற்ற ஒரு சிவன் கோயில் ஆகும்.
திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்
திருவல்லிக்கேணி பெரிய மசூதி (ஆங்கிலம்: Triplicane Big Mosque), அல்லது வாலாஜா மசூதி (Wallajah Mosque), என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்) பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும்.
வடபழனி ஆண்டவர் கோவில்
வடபழனி ஆண்டவர் கோவில் (Vadapalani Andavar Temple) என்பது சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழனியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.
வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம் ஆகும்.
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.